14-06-2021 திங்கட்கிழமை இன்றைய பஞ்சாங்கம்
ஆன்மீகநண்பர்கள்அனைவருக்கும் இனிய திங்கட்கிழமை இன்றைய பஞ்சாங்கம்
இன்றைய தின சிறப்பு சதுர்த்தி விரதம்.. விநாயகரை வழிபடுங்கள்
14-06-2021 – திங்கட்கிழமை
வைகாசி 31
பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 06.30 – 07.30
மாலை : 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் :
பகல் : 09.30 – 10.30
இரவு : 07.30 – 08.30
இராகு : 07.30 – 09.00 am
குளிகை : 01.30 – 03.00 Pm
எமகண்டம் : 10.30 am – 12.00 Pm
நாள் – மேல்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.53
சூலம் – கிழக்கு
பரிகாரம் – தயிர்
திதி : இரவு 08.37 வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி
நட்சத்திரம் : இரவு 07.04 வரை பூசம் பின்பு ஆயில்யம்
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
திருமெய்யம் சத்தியமூர்த்தி வாகனத்தில் புறப்பாடு.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை.
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப்பாவாடை தரிசனம்.
வழிபாடு
விநாயகரை வழிபட வினைகள் தீரும்.
விரதாதி விசேஷங்கள் :
சதுர்த்தி விரதம்
சுபமுகூர்த்த தினம்
எதற்கெல்லாம் சிறப்பு?
நோயாளிகளை குளிக்க வைக்க ஏற்ற நாள்.
சபைகளை கூட்ட நல்ல நாள்.
நெருப்பு தொடர்பான செயல்களை மேற்கொள்ள உகந்த நாள்.
மனை தொடர்பான பணிகளை மேற்கொள்ள சிறந்த நாள்.











