தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்– திருநெல்வேலி
1) பாபநாசம்
2) சேரன்மாதேவி
3) கோடகநல்லூர்
4)குன்னத்தூர்
5) முறப்பநாடு
6) ஸ்ரீவைகுண்டம்
7) தென்திருப்பேரை
8) ராஜபதி
9) சேர்ந்தபூமங்கலம்
நாள்
19.12.2021
26.12.2021
02.01.2022
09.01.2022
ஆகிய நாட்களில்
புறப்படும் நேரம்: காலை 7 மணி
புறப்படும் இடம்: புதிய பேருந்து நிலையம் ( திருநெல்வேலி)
கட்டணம்: ரூபாய் 500
முன்பதிவு செய்யும் இடம்:
புதிய பேருந்து நிலையம் திருநெல்வேலி
முன்பதிவு நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5 .00 மணி வரை











