• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சித்திரை நட்சத்திரம்.

siddharbhoomi by siddharbhoomi
February 20, 2022
in ஜோசியம்
0
சித்திரை நட்சத்திரம்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சித்திரை நட்சத்திரம்.

சித்திரை 💫:
🌟சித்திரை நட்சத்திரத்தின் இராசி : கன்னி மற்றும் துலாம்

🌟சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்

🌟சித்திரை 1, 2ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – கன்னி : புதன்

🌟சித்திரை 3, 4ம் பாத நட்சத்திரத்தின் இராசி அதிபதி – துலாம் : சுக்கிரன்

பொதுவான குணங்கள் :

🌟சிறந்த குணம் உடையவர்கள்.

🌟தான, தர்ம எண்ணம் உடையவர்கள்.

🌟எல்லோருக்கும் நண்பர்கள்.

🌟வாக்கு வல்லமை உடையவர்கள்.

🌟குறைந்த நித்திரை உடையவர்கள்.

🌟சேமிப்பதில் வல்லவர்கள்.

🌟எதிலும் நிதானமானவர்கள்.

🌟கோபம் உடையவர்கள்.

🌟தான் எடுத்த வேலையை முடிப்பதில் வல்லவர்கள்.

🌟வெளியூர் பயணங்களில் மிகவும் விருப்பம் கொண்டவர்கள்.

🌟கல்வி கேள்வியில் நாட்டம் உடையவர்கள்.

🌟தற்புகழ்ச்சியில் விருப்பம் உடையவர்கள்.

🌟ஆடம்பரத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟தைரியம் உடையவர்கள்.

🌟பரந்த உள்ளம் கொண்டவர்கள்.

🌟பிறருடைய குணம் அறிந்து செயல்பட்டு தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வார்கள்.

💫 சித்திரை முதல் பாதம் 1️⃣:

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟சிறந்த ஞானம் உடையவர்கள்.

🌟திறமை உடையவர்கள்.

🌟கடமையுணர்வு கொண்டவர்கள்.

🌟கடும் உழைப்பு உடையவர்கள்.

🌟துணிச்சல் குறைவானவர்கள்.

🌟மற்றவர்கள் சார்ந்து இருந்தால் இவர்கள் வெற்றியாளர்கள்.

💫 சித்திரை இரண்டாம் பாதம் 2️⃣:

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟தெய்வபக்தி உடையவர்கள்.

🌟நல்லவர்கள்.

🌟அறவழியில் நடப்பவர்கள்.

🌟தன்னம்பிக்கை குறைவானவர்கள்.

🌟தெளிவற்ற சிந்தனை உடையவர்கள்.

🌟இவர்கள் எடுத்துக்கொள்ளும் காரியங்கள் தாமதமாகும்.

💫 சித்திரை மூன்றாம் பாதம் 3️⃣:

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟நல்ல நடத்தையுடையவர்கள்.

🌟நல்ல அறிவு உடையவர்கள்.

🌟உதவும் குணம் உடையவர்கள்.

🌟நல்லதையே செய்ய நாட்டம் உடையவர்கள்.

🌟குடும்பத்தை பேணி காப்பவர்கள்.

💫 சித்திரை நான்காம் பாதம் 4️⃣:

இவர்களிடம் சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்களும் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

🌟பகைவரை நேசிப்பவர்கள்.

🌟சுயபுத்தி உடையவர்கள்.

🌟வீரம் நிறைந்தவர்கள்.

🌟சிறந்த பேச்சாளர்கள்.

🌟வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியுடையவயர்கள்.

🌟தலைமை பதவி வகிக்கும் குணம் உடையவர்கள்

Previous Post

வீட்டில் அள்ள அள்ள குறையாத செல்வம் பெருகும்.

Next Post

சிவன் அபிஷேகப்பிரியர்

Next Post
சிவன் அபிஷேகப்பிரியர்

சிவன் அபிஷேகப்பிரியர்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »