பிள்ளையார் சுழி போட்டு துவங்கு
பிள்ளையார் சுழி போட்டு
துவங்கு என்ற பாடலை கேட்டேன்..
சுழியைப் பார்த்தவுடன் என் சிந்தனைக்கு வந்தது.
என் தமிழின் “உ”.
உ. என்று எழுதும் போதே
உழைப்பு
உயர்ந்தது
உலகம்,
உன்னதம்
உயர்வு
உண்மை
உறவு
உள்ளம்
உயரம்
உத்தமம்
உடன்,
உதவு,
உதிரம்
உக்கிரம்
உண்டு
உலுக்கு
உழவு,
உன்னால்,
உரம்,
உறுதுணை,
உளமாற
உந்துசக்தி,
உருப்படியான,
உறுதி,
உச்சம்,
உள்ளவை,
உபயம்,
உபயோகம்,
உன்னை நம்பி
உனக்குள்,
உத்திரவு
உளமாற
உத்வேகம்
எவ்வளவு நேர்மறையான வார்த்தைகள்.
இதில் எதை எடுத்தாலும் அது உங்களை உயர்த்தும்.
உன்னதமான இலட்சியம்
உயர்ந்த எண்ணம்
உழைப்பு
உண்மை
உறவு( Relationship)
உறுதியாக
உன்னால்
உறுதி
உள்ளம்
உத்வேகம்
என்னும் பத்து உ…
உங்களை உயரத்தில்
நிறுத்தும்..
உலகமே
உங்களை
உளமாற வாழ்த்தும்..
உங்கள் பணியை
உத்வேகத்துடன்
உண்மையான
உழைப்போடு
உயர்த்துங்கள்..
உயருங்கள்.
உங்களை வாழ்த்தும் உங்கள் உறுதுணை.
வெற்றி நிச்சயம்











