பிறகு அதை அப்படியே உணர்ந்தபடி தூங்கச் செல்லுங்கள் அந்த ஒளி வட்டத்தை கற்பனை செய்தபடியே தூங்கச் செல்லுங்கள் அது உங்களின் மீது ஒரு போர்வை போல இருந்து உங்களை பாதுகாப்பது மாதிரி உணர்ந்தவாறே தூங்கச் செல்லுங்கள்
அதனால் வெளியிலிருந்து எந்த பதட்டமும் உள்ளே வர அது எந்த சிந்தனையும் வெளியிலிருந்து உள்ளே நுழையாது எந்த வெளி அதிர்வுகளும் உங்களுக்குள் வராது அந்த ஒளி வட்டத்தை உணர்த்த படி தூங்கச் செல்லுங்கள்
இரவில் கடைசியாக இதை செய்ய வேண்டும் பிறகு அப்படியே தூங்கச் செல்லுங்கள் அந்த ஆழ்தன்னுணர்வற்ற நிலையிலும் அந்த உணர்வு தொடரும் அதுதான் முழு விஷயம் அந்த இயக்கம் நீங்கள் தன்னுணர்வோடு கற்பனை செய்வதில் தான் ஆரம்பமாகிறது பிறகு தூங்கத் துவங்குங்கள்.
போக போக நீங்கள் தூக்கத்தில் பிடியில் இருக்கும் போது அந்தக் கற்பனை தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கும் நீங்கள் தூங்கி விடுவீர்கள் ஆனால் அந்த கற்பனை உங்கள் ஆள் மனநிலைக்குள் நுழையும்.
அது ஒரு அசாத்தியமான அழுத்தமான சக்தியாக மாறும் நமக்கு அடுத்தவரிடம் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது தெரியாது மற்றவர்கள் அங்கிருப்பது மட்டுமல்ல அவர்கள் இருப்பதை தொடர்ந்து மெல்லிய அதிர்வுகள் மூலமாக ஒளிபரப்பிக் கொண்டே இருக்கிறார்கள் ஒரு பதட்டமான மனிதன் கடந்து சென்றால் அவர் அப்படியே பதட்டமான அம்புகளை சுற்றிலும் வீசிக்கொண்டே இருக்கிறார்.
அது குறிப்பாக உங்களை நோக்கி அல்ல அவர் அப்படியே சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கிறார் அவர் சுய உணர்வற்ற நிலையில் இருக்கிறார் அவர் தெரிந்தே அதைச் செய்வதில்லை அவருக்கு பாரமாக இருப்பதால் அவர் அந்த பதட்டத்தை தூக்கி எறிய வேண்டும் அப்படி செய்யாவிட்டால் அவருக்கு பைத்தியம் பிடித்து விடும்.
அவர் தூக்கி எறிய முடிவுசெய்து தூக்கி எறிகிறார் என்பதல்ல அது நிரம்பி வழிகிறது அதிகமாக இருப்பதால் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை அது நிரம்பி வழிந்து கொண்டே இருக்கிறது
யாரு உங்களை கடந்து செல்கிறார் அவர் எதையோ உங்கள் மீது எறிக்கிறார் நீங்கள் வாங்குபவராக இருந்தால் வாங்குபவராக இருந்தால் உங்களிடம் ஒரு பாதுகாப்பான ஒளிவட்டம் இல்லாவிட்டால் மேலும் தியானம் ஒருவரை வாங்குபவர் ஆக்கும் உள்வாங்கும் தன்மையை தரும் அதனால்
நீங்கள் ஒருமையில் இருந்தால் நல்லது நீங்கள் தியான மக்களோடு சூழப்பட்டிருந்தால் மிகவும் நல்லது ஆனால் நீங்கள் இந்த உலகத்தில் இருக்கும் போது சந்தையில் மக்கள் தியானத்தில் இல்லாதது மட்டுமல்லாமல் மிகுந்த பதட்டத்தோடு மன கலகக்த்தோடு ஆயிரத்தொரு விஷயங்கள் அவர்கள் மனதில் இருக்கின்றன.
நீங்கள் அவர்களை உள்வாங்கிக் கொள்கிறீர்கள் நீங்கள் வளைந்த விடுகிறீர்கள் தியானம் ஒருவரை வெண்மையாக்கும் அதனால் எது வந்தாலும் அது உள்ளே நுழைந்து விடுகிறது தியானத்திற்கு பிறகு ஒருவர் அந்தப் பாதுகாப்பான ஒளி வட்டத்தை உருவாக்க வேண்டும்.
சில சமயங்களில் அது தன்னிச்சையாக உங்களுக்கு நீங்கள் அதற்கான வேலையைச் செய்ய வேண்டும் அது மூன்று மாதங்களுக்குள் நடக்கும் மூன்று வாரத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் நீங்கள் மிகுந்த சக்தி வாய்ந்தவர் ஆகி விட்டதை உணர்வீர்கள் அதனால் இரவில் யோசித்தவாறே தூங்கச் செல்லுங்கள்
காலையில் முதல் சிந்தனையை இதுவாக தான் இருக்கும் இருக்க வேண்டும் இப்போது தூக்கம் போய்விட்டது என்பது உங்கள் நினைவுக்கு வந்தவுடன் உங்கள் கண்களை திறக்காதீர்கள் அந்த ஒளிவட்டத்தை உங்கள் உடல் முழுவதிலும் உணர்ந்து அது உங்களை பாதுகாப்பதாக நினையுங்கள் இதை ஒரு நான்கு அல்லது ஐந்து முறை செய்து பிறகு எழுந்திருங்கள்
நீங்கள் குளிக்கும்போது நீங்கள் டீ அருந்தும் போதும் இதை நினைவில் வைத்துக் கொண்டே இருங்கள் பிறகு பகலில் உங்களுக்கு நேரம் இருக்கும் போது காரிலோ அல்லது ரயிலிலோ அமர்ந்திருக்கும் போது அல்லது அலுவலகத்தில் ஏதாவது செய்து கொண்டிருக்கும் போது மறுபடியும் அதில் ஓய்வெடுங்கள் ஒரு சிறிய தருணம் கிடைத்தாலும் அதை நினையுங்கள்
இன்று வாரத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் அது திடப் பொருளாகி விட்டது நீங்கள் உணர்வீர்கள் அது உங்களை சூழ்ந்திருக்கும் நீங்கள் ஒரு கூட்டத்தை கடந்தாலும் நீங்கள் பாதிக்கப்பட்டால் அது உங்களை தொட முடியாமல் இருப்பதை உங்களால் உணர முடியும் அது உங்களை அசாத்தியமான மகிழ்ச்சியும் காரணம் இப்போது உங்களுக்கு இருக்கும் பிரச்சனை உங்களுடையது வேறு யாருடையதும் அல்ல
பாதுகாப்பான ஒளி வட்டத்தை உருவாக்க முயலும் உங்களால் அதையும் அதன் செயல்பாட்டையும் பார்க்க முடியும் நீங்கள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு இருப்பதை உங்களால் உணர முடியும் நீங்கள் எங்கே போனாலும் விஷயங்கள் உங்களிடம் வரும் ஆனால் அது திரும்பிப் போய்விடும் அது உங்களை தொடாது.











