• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இரண்டாவது சோமவாரம்.

siddharbhoomi by siddharbhoomi
November 28, 2022
in ஆன்மிகம்
0
இரண்டாவது சோமவாரம்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இரண்டாவது சோமவாரம்

இரண்டாவது சோமவாரம் சிவவிரதங்களுள் முதன்மையானது சோமவாரவிரதம். அதிலும் அதி சிறப்பானது கார்த்திகை மாத சோமவார விரதம்.

கார்த்திக்கை சோம வாரத்தில் (திங்கட் கிழமைகளில் பகல் உணவு தவிர்த்து இரவில் மட்டும் உணவு உட்கொண்டு சிவனை பூஜிப்பவர்களுடைய பாவம் தீயிலிட்ட பஞ்சு போல் ஆகிறது.

சிவனை அபிஷேகித்து அர்ச்சனை செய்வோர் தம்மோடு தம் முன்னோர்களும் பாவ விமோசனம் பெற வழிசெய்கிறார்கள் என்கிறது கார்த்திகை மகாத்மியம்.
காஷ்மீர் தேசத்தில் ஓர் அந்தணர் இருந்தார்.

அவர் தன் மகளுக்கு ஒரு மறையவனை மணமுடித்தார். திருமமணான பின்னும் அந்தப் பெண் ஆட்டம் பாட்டம் அலங்காரம் என்று உலக மாயையில் உழன்றாள் கணவனோடு சண்டையிட்டாள். தீய வழிக்குச் சென்றாள். இறுதியில் கணவனையே கொன்றாள்.
🐚
நாளடைவில் அவளது அங்கங்கள் தளர்ந்தன அழகு குறைந்து. நோய்வாய்ப்ப்பட்டாள். இறுதியில் உயிர் விட்டாள். நரகம் சென்று துன்பப் பட்டாள்.

பல்வேறு பிறவிகளை எடுத்து அவள் நாயாகப் பிறந்தாள். அந்த நிலையில் அவள் ஓர் அந்தணன் வீட்டின் வாயிலில் கிடந்த உணவை சாப்பிட்டாள்.
🐚
அது கார்த்திகை சோமவார பூஜை செய்து அந்தணன் இட்ட பலி. எனவே அதனை உண்ட நாய்க்கு முன்ஜென்ம நினைவுகள் வந்தன. பேசத் தொடங்கிற்று. அதைப் பார்த்த அந்தணன் வியந்தான்.

நாயோடு பேச்சுக் கொடுத்தான் எனக்கு பூர்வஜென்ம நினைவு வரக் காரணம் என்ன என்று அந்த நாய் அந்தணனிடம் கேட்டது. அதற்கு அவன், சோமவார பூஜா பலியை உண்டாய் எனவே உனக்கு ஞானம் வந்தது என்றான்
🐚
ஞானம் வந்த நாய் சுவாமி நீங்கள்தான் என்னைக் கறையேறற வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. கருணை மகுந்த அவன் சோமவார பூஜை பலனை நாய்க்குத் தந்தான். பலனைப் பெற்ற நாய் பேரழகி உருவம் எடுத்து செர்க்கம் லோகம் சென்றது என்கிறது கார்த்திகை மகாத்மியம்.

Previous Post

வளர்பிறை சதுர்த்தி

Next Post

நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

Next Post
நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

நவகிரகங்களுக்கு உரிய நவதானிய தானங்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அசுரன் எப்படி கிரகமானான்?

அசுரன் எப்படி கிரகமானான்?

April 7, 2026
கிரிவலத்தின் அதிசயம்  ரமண மகரிஷி கூறியது

கிரிவலத்தின் அதிசயம் ரமண மகரிஷி கூறியது

April 1, 2026
ஸ்ரீ கல்லுகட்டி சித்தர்

ஸ்ரீ கல்லுகட்டி சித்தர்

March 30, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »