ராகுவுக்குரிய எளிய பரிகாரங்கள்
1 ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு அகல் விளக்கேற்றி வழிபடுவது
2 சிவவழிபாடு செய்வது
3 சண்டி தேவியையும் பைரவரையும் வழிபடுவது
4சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது
5 தேங்காய் உளுந்து அடுப்புக்கரி நாணயங்கள் போன்றவற்றை தொழுநோயாளிகளுக்கு தானமாக கொடுப்பது நல்லது
6 கண்களில் மை வைத்துக்கொள்வது
7 அம்மனுக்கு குங்கும அபிஷேகம் மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வது பாம்புபுற்றுக்கு பாலூற்றுவது
8 ராகு காயத்ரி , ராகு பீஜ மந்திரத்தை ராகுகாலங்களில் உச்சரிப்பது பயன் தரும்.
9 சர்ப சாந்தி ஹோமம் செய்து தானம் தர்மங்கள் செய்ய மிகுந்த பலன் அளிக்கும்.











