வணக்கம் எங்கள் நிறுவனத்தின் அனைத்து வயதினருக்கும் ஆன தயாரிப்பு 25க்கும் அதிகமான முலபொருள்கள் தேவையான அளவு சேர்த்து சரியான பக்குவத்தில் மன் சாட்டி கொண்டு முறையாக வறுத்து, அரைத்து, இன்னிப்புக்கு நாட்டு சர்க்கரை சேர்த்து தயார் செய்கிறோம்..
சிறுதானிய சத்துமாவு முலப்பொருட்கள்:-
பயிர் வகைகள்
🍹 கம்பு
🍹 மஞ்ச சோளம்
🍹 ராகி
🍹 கோதுமை
🍹 வெள்ளை சோளம்
🍹சிவப்பு சோளம்.
அரிசி வகைகள்
🍹 கருப்புகவுணி
🍹 சிவப்புகவுனி
🍹 மாப்பிளை சம்பா
🍹 பாஸ்மதி அரிசி
🍹 மட்டை அரிசி
🍹 கைக்குத்தல் அரிசி.
பருப்பு மற்றும் கடலை வகைகள்
🍹பச்சைப்பயிறு
🍹 கொள்ளுப் பருப்பு
🍹கொண்டைகடலை
🍹நிலக்கடலை
சிறுதானிய அரிசி வகைகள்.
🍹வரகு
🍹சமை
🍹குதிரை வாலி
🍹தினை
நட்ஸ் மற்றும் விதைகள் வகைகள்
🍹பாதாம்
🍹பிஸ்தா
🍹 முந்திரி
🍹 பூசணி விதை.
மூலிகைப் பொருட்கள்
🍹சுக்கு
🍹திப்பிலி
🍹வால்மிளகு
🍹அதிமதுரம்
🍹ஜாதிக்காய் பொடி.
இனிப்புக்காக
🍹கரும்புச் சர்க்கரை.
🍹கருப்பட்டி
🍹பனை கற்கண்டு
சிறுதானிய சத்துமாவு பயன்கள்:
🙋 உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.
🙋கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.
🙋உடல் எடையை குறைக்க உதவுகிறது.
🧑🍼குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலையிலும் மாலையிலும் கொடுக்கலாம்.
🧓வயதானவர்கள் இதை குடித்தால் உடனடி சக்தி கிடைப்பதை உணரலாம். எளிதில் ஜீரணமாகும் உணவு.
🧓குழந்தைகளின் வளர்ச்சிக்கும், தசைகள் வலுப்பெறும்.
🫀 இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களுக்கு ஏற்றது..











