15-06-2021 செவ்வாய்க்கிழமை இன்றைய பஞ்சாங்கம்
ஆன்மீகநண்பர்கள் அனைவருக்கும் இனியசெவ்வாய்க்கிழமை காலை வணக்கம் இன்றையபஞ்சாங்கம்
15-06-2021 – செவ்வாய்க்கிழமை ஆனி 01 பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 07.30 – 08.30
மாலை : 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் :
பகல் : 10.30 – 11.30
இரவு : 07.30 – 08.30
இராகு : 03.00 – 04.30 Pm
குளிகை : 12.00 – 01.30 Pm
எமகண்டம் : 09.00 – 10.30 am
நாள் – சமநோக்குநாள்
சூரிய உதயம் – 05.54
சூலம் – வடக்கு
பரிகாரம் – பால்
திதி : இரவு 08.21 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
நட்சத்திரம் : இரவு 07.33 வரை ஆயில்யம் பின்பு மகம்
யோகம் : இன்று முழுவதும் சித்தயோகம்
திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர், திருக்கோளக்குடி, கண்டதேவி ஆகிய தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் ஆளும் பல்லக்கில் புறப்பாடு.
வழிபாடு முன்னோர்களை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.
விரதாதி விசேஷங்கள் : கரிநாள்
எதற்கெல்லாம் சிறப்பு?
நவகிரக வழிபாடு செய்ய உகந்த நாள்.
மாங்கல்யம் செய்ய நல்ல நாள்.
மந்திரம் கற்க சிறந்த நாள்.
உடற்பயிற்சி பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.











