• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ஆத்ம குணங்கள்

siddharbhoomi by siddharbhoomi
September 22, 2021
in ஆன்மிகம்
0
ஆத்ம குணங்கள்
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஆத்ம குணங்கள்:

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள்:-
(1) கர்ணன் (Karnan)
(2) காளந்தி (Kalandhi)
(3) சுக்ரீவன் (Sukriva)
(4) தத்திய மகன் (Son of Thathiya)
(5) சனி (Sani)
(6) நாதன் (Nathan)
(7) மனு (Manu)

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர்:-
(1) சனகர் (Sanagar)
(2) சனாதனர் (Sanadhanar)
(3) சனந்தகர் (Sanandhagar)
(4) சனத்குமாரர் (Sanathkumarar)
(5) வியாக்கிரபாதர்(Viyakkirabhadhar)
(6) பதஞ்சலி (Padhanjali)
(7) சிவயோக முனிவர் (Shivayoga Munivar)
(8) திருமூலர் (Thirumolar)

அஷ்ட பர்வதங்கள்:-
(1) கயிலை (Kailai)
(2) இமயம் (Himalaya)
(3) ஏமகூடம் (Eamakoodam)
(4) கந்தமாதனம் (Kandhamaadhanam)
(5) நீலகிரி (Neelagiri)
(6) நிமிடதம் (Nimidadham)
(7) மந்தரம் (Mantharam)
(8) விந்தியமலை (Vindhaya Mount)

ஆத்ம குணங்கள்:-
(1) கருணை (Mercy)
(2) பொறுமை (Patience)
(3) பேராசையின்மை (without Greed)
(4) பொறாமையின்மை (without Jealousy)
(5) நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)
(6) உலோபத்தன்மையின்மை (Ulobathanmaiyinmai)
(7) மனமகிழ்வு (Pleasure)
(8) தூய்மை (Purity)

எண்வகை மங்கலங்கள்:-
(1) கண்ணாடி (Mirror)
(2) கொடி (Flag)
(3) சாமரம் (Samaram)
(4) நிறைகுடம் (Full pot)
(5) விளக்கு (Lamp)
(6) முரசு (Drum)
(7) ராஜசின்னம் (The royal symbol)
(8) இணைக்கயல்

எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள்:-
(1) சந்தனம் (Sandal)
(2) கோட்டம்
(3) கஸ்தூரி (Musk)
(4) கற்பூரம் (Camphor)
(5) குங்குமம் (Vermilion)
(6) பச்சிலை
(7) அகில்
(8) விளாமிச்சை வேர் (Rhizome root)

ஏழுவகைப் பிறப்புக்கள்:-
(1) தேவர் (Deity)
(2) மனிதர் (Human)
(3) விலங்குகள் (Animals)
(4) பறப்பவை (Birds)
(5) ஊர்பவை
(6) நீர்வாழ்பவை
(7) தாவரம் (Plants)

ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:-
(1) பூமி (Earth)
(2) புவர்லோகம்
(3) தபோலோகம்
(4) சத்யலோகம்
(5) ஜனோலோகம்
(6) மஹர்லோகம்
(7) சுவர்க்கலோகம்

ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள்:-
(1) அதலம்
(2) கிதலம்
(3) சுதலம்
(4) இரசாதலம்
(5) தவாதலம்
(6) மகாதலம்
(7) பாதாலம்.

அஷ்ட ஐஸ்வர்யங்கள்:-
(1) தனம்
(2) தான்யம்
(3) பசு
(4) அரசு
(5) புத்திரர்
(6) தைரியம்
(7) வாகனம்
(8) சுற்றம்

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள்:-
(1) சங்கநிதி
(2) பதுமநிதி
(3) கற்பநிதி
(4) கச்சபநிதி
(5) நந்தநிதி
(6) நீலநிதி
(7) மஹாநிதி
(8) மஹாபதுமநிதி
(9) முகுந்த நிதி

நவ நாகங்கள்:-
(1) ஆதிசேஷன்
(2) கார்க்கோடகன்
(3) அனந்தன்
(4) குளிகன்
(5) தஷன்
(6) சங்கபாலன்
(7) பதுமன்
(8) மகாபதுமன்
(9) வாசுகி

எண்வகை போகங்கள்:-
(1) அணிகலன்
(2) தாம்பூலம்
(3) ஆடை
(4) பெண்
(5) பரிமளம்
(6) சங்கீதம்
(7) பூப்படுக்கை
(8) போஜனம் (உணவு)

நன்மை தரக்கூடிய தச தானங்கள்:-
(1) நெல்
(2) எள்
(3) உப்பு
(4) தீபம்
(5) மணி
(6) வெள்ளி
(7) வஸ்திரம்
(8) சந்தனக்கட்டை
(9) தங்கம்
(10) நீர்ப்பாத்திரம்

Previous Post

ஞானாலயம்

Next Post

அருள்மிகு பூமி பாலகர் திருக்கோயில்

Next Post
அருள்மிகு பூமி பாலகர் திருக்கோயில்

அருள்மிகு பூமி பாலகர் திருக்கோயில்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »