• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பெரிய இரகசியம்

siddharbhoomi by siddharbhoomi
February 19, 2021
in கதைகள்
0
The big secret
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பெரிய இரகசியம்

ஓரு  குரு அடிக்கடி திருட்டுகள் செய்யும் பழக்கம் மேற்கொண்டிருந்தார்.

ஓரு ஞானி இப்படிச் செய்வது பலருக்கு வியப்பாக இருந்தது மற்றவர்களுக்கு சொந்தமான சிறு பொருட்களைத் திருடுவதும், சிறைக்குப் போவதுமே அவர் வாழ்க்கை போல அமைந்து விட்டது.

அவரது மாணவர்களுக்கு அது புதிராக இருந்தது. தங்கள் குரு ஏன் அப்படிச் செய்கிறார். என்பது அவருக்கு விளங்கவில்லை.

பொறுமை இழந்த சீடர்கள் ஒரு நாள் அவரிடமே கேட்டார்கள்.

ஏன் சுவாமி இப்படிச் செய்கிறீர்கள். செருப்பைக் கூடத் திருட வேண்டுமா நீங்கள் உங்களுக்குத் தேவையானதை எங்களிடம்

சொன்னால் கொண்டு வந்து குவித்துவிட மாட்டோமா? ஏன் என்ன ஆயிற்று உங்களுக்குக்கு..

அவர் சிரித்தார்.பிறகு பேசாமல் போய்விட்டார். பிறகு அதுவே அவர் வழக்கமாயிற்று. திருடுவதும் அகப்பட்டுக் கொள்வதும் சிறைக்குச் செல்வதும் சீடர்கள் கேட்டால் சிரித்துவிட்டு நகர்ந்து விடுவதும்.

கடைசியில் ஒருநாள் அவர் மரணப் படுக்கையில் கிடந்தார். அவரைச் சூழ்ந்து நின்ற சீடர்கள் அப்போதாவது உண்மை சொல்லமாட்டாரா என்று பழைய கேள்வியைத் திரும்ப கேட்டார்கள்.

இப்போது சொல்லுங்கள் குருவே உங்கள் செயலின் மர்மம் என்ன

அதற்கு குரு சொன்ன பதில் இதுதான் சொல்லுவதற்கு இதில் பெரிய இரகசியம் என்ன இருக்கிறது?

ரொம்ப சாதாரணமான விஷயம் அது நான் அடிக்கடி சிறைக்குள் போக விரும்பினேன்.

அதனால்தான் திருடினேன் உள்ளே இருப்பவர்களைச் சந்தித்து பேசி அவர்களுக்கு நல்ல வழிகாட்ட ஆசைப்பட்டேன்.

அதற்கு இதைவிட சிறந்த வழி எனக்கு வேறேதும் தோன்றவில்லை. அதனால்தான் சிறுசிறு திருட்டுக்கள் செய்தேன். என் பயமெல்லாம் எங்கே சிக்கிக் கொள்ளாமல் போய் விடுவோமோ என்பது தான்.

எனக்குத் தண்டனை கொடுக்கும் நீதிபதியும் நல்ல மனிதர் ஆறு மாதத்திற்கு குறையாமல் கணிசமாகவே எனக்குத் தண்டனை போட்டுத் தீட்டி விடுகிறார்.

உள்ளே எனக்கு ஒரே சந்தோஷம் தான். பலபேர் வெளியே வர நான் உதவியிருக்கிறேன்.

உண்மை ஞானிக்கு அரண்மனையும் சிறைச்சாலையும் ஒன்றுதான் என்பதைத் தம் வாழ்வின் மூலம் நிரூபித்தவர்.

Previous Post

ஆரோ மீரா – இயற்கை மூலிகை தூபம்.

Next Post

மாசி மாத பௌர்ணமி வெள்ளி கிழமை

Next Post
Full Moon Friday

மாசி மாத பௌர்ணமி வெள்ளி கிழமை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »