1.மஞ்சள் பொடி –மகாலக்ஷ்மி
2.குங்குமம் –மீனாட்சி
3.வெற்றிலை பாக்கு –சக்தி
4.கலச நூல் –ஆதிசேஷன்
5.கலச செம்பு –கங்கை
6.தர்ப்பை –தீர்த்தங்கள்
7.பிரசாதம் –அன்னபூரணி
8.பூஜை மணி –நந்தி(ஆஞ்சநேயர்)
9.வாழைமலர் –ஸ்வயம்பரா
10.தேங்காய் –ருத்ரன்
11.வாழைப்பழம் –கணபதி
12.வாழை இலை –காவிரி
13.விளக்கு –மும்மூர்த்திகள்
14.மலர்மாலை –நாகதேவி
15.யாகாக்கினி –தர்மதேவதை
16.வேதவிற்பன்னர் –ஸ்ரீ குரு
17.வாசனை நீர் –புனித நதிகள்











