• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

திருமணம் விரைவாக நடைபெற

siddharbhoomi by siddharbhoomi
May 6, 2022
in ஆன்மிகம்
0
திருமணம் விரைவாக நடைபெற
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருமணத் தடை நீங்கி, வெகு நாட்களாகத் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும் திருமணம் விரைவாக நடைபெற இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். எனவே ஒரு திருமணம் என்பது ஆண், பெண் இருவரை மட்டும் சேர்ந்ததல்ல. இரு குடும்பங்கள் இணைவது தான் திருமணமாகும்.

ஆனால் இப்பொழுது ஆண், பெண் இருவருக்கும் சரியான பொருத்தம் என்பது அமைவதில்லை. சில ஆண்களுக்கு தான் நினைத்தபடி பெண் கிடைப்பதில்லை. பெண்களுக்கு தாங்கள் விரும்பியபடி மாப்பிள்ளை கிடைப்பதில்லை. எனவே பெற்றோர்களுக்கு வரன் பார்ப்பதிலேயே பல வருடங்கள் போய்விடுகிறது.

அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு வயதாகிறது என்ற கவலை வந்துவிடுகிறது. இவ்வாறு பல கோவில்களுக்கு செல்வதும், பரிகாரங்கள் செய்வதும் என தங்கள் துன்பத்தை மறைத்துக் கொள்கிறார்கள்.

அதிலும் திருமணம் ஆகவேண்டிய ஆண் மற்றும் பெண்களுக்கு அவர்களின் சங்கட நிலையை கூட மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. இவ்வாறான பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விரைவில் திருமணமாக இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும்.?
🥥
பிள்ளைகளின் பெற்றோர்கள் தாங்கள் சென்று வரும் இடத்திலெல்லாம் பார்ப்பவர்களிடம் தங்கள் பிள்ளைக்கு வரன் பார்க்க வேண்டும் என்று சொல்லி வைப்பது உண்டு. ஆனால் இதனை ஒரு முறை, இரண்டு முறை என்று சொல்லி விடலாம். ஆனால் பார்க்கும் பொழுதெல்லாம் இதனை சொல்லும் பொழுது நமது மனதிற்குள்ளேயே சங்கடம் தோன்றிவிடும்.
🥥
நமது எதிரில் உள்ளவர்களும் நம்மைப் பார்த்த உடனேயே நம்மிடம் இருந்து நகர்ந்து போக எண்ணுவார்கள். இவர்களைப் பார்த்தாலே அவர்களின் பிள்ளைகளுக்கு வரன் தேட சொல்லுவார்கள் என்று அவர்களுக்குள்ளேயும் தோன்றி விடும். இன்றைய நிலைமை இப்படியாக மாறி விட்டது. ஏனென்றால் எங்கு சென்றாலும் பெண் பார்க்க வேண்டும், பிள்ளை பார்க்க வேண்டும் என்ற வார்த்தைகள் தான் அடிபடுகிறது.
🥥
இவ்வாறான சூழ்நிலைகள் இருப்பதற்கு காரணம் அவர்களின் முன் ஜென்மத்தில் செய்த பாவமாக கூட இருக்கலாம். அல்லது அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் தோஷமாகவும் இருக்கலாம். இவற்றில் எந்த வித பிரச்சனையாக இருந்தாலும் அவற்றை சரிசெய்வதற்கு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த பரிகாரங்கள் துணைபுரிகின்றன.
🥥
அதற்கு யாருக்குத் திருமணம் நடக்க வேண்டுமோ அவர்கள் தங்கள் கையினால் ஒரு தேங்காயை உடைத்து, அவற்றை பூவாக துருவி வைக்க வேண்டும். பிறகு தேங்காய் துருவலுடன் ஒரு கைப்பிடி வெல்ல பொடியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது அதனை முகர்ந்து பார்க்கவோ, சுவைத்துப் பார்க்கவோ கூடாது.
🥥
அதிலும் முக்கியமாக தேங்காய் துருவலுடன் வெல்லம் தவிர சர்க்கரை, கருப்பட்டி இவை எதையும் செய்துவிடக்கூடாது. தேங்காயுடன் வெள்ளம் சேர்ப்பதன் மூலமே நாம் நினைக்கும் காரியத்திற்கான மகிமை கிடைக்கிறது. பிறகு இந்த கலவையை உங்கள் கையினால் பசு மாட்டிற்கு உணவாகக் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் பாவங்கள், தோஷங்கள் அனைத்தும் தீர்ந்து விரைவில் திருமணம் நிகழும்.

Previous Post

வில்வம் மரம்

Next Post

தாராபிஷேகம் நடைபெற்றது.

Next Post
தாராபிஷேகம் நடைபெற்றது.

தாராபிஷேகம் நடைபெற்றது.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »