
இன்றைய முக்கியத்துவம் – சர்வதேச நண்பர்கள் தினம்
இன்றைய முக்கியத்துவம் -உலக சாரணர் தினம்
1291 – சுவிட்சர்லாந்து தேசிய தினம்
இன்றைய முக்கியத்துவம் – லெபனான் ராணுவ தினம்
இன்றைய முக்கியத்துவம் பெற்றோர் தினம் கொங்கோ
1920 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பால – கங்காதர திலகர் இறந்த தினம்
2008 – இந்திய அரசியல் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் இறந்த தினம்
1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது
1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது
1960 – பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது
1967 – கிழக்கு ஜெருசலம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது











