
1913 – உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்த தினம்
1922 தொலைப்பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்
1790 – அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது
1870 – உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது
1610 – ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது தற்போதைய ஹட்சன் குடாவை அடைந்தார்.









