
1876 – கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்
1879 – தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்
1921 – டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இன்சுலின் கண்டறியப்பட்டது
1929 – மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது
1990 – பெலாரஸ், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது










