இன்றைய முக்கியத்துவம் – ருமேனியா தேசிய கீத தினம்

1904 – இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம்
2005 – ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது
1851 – 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது
1944 – இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது
1959 – அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆரம்பிக்கப்பட்டது
1981 – வேல்ஸ் இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் நடைபெற்றது
2014 – காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்தது.










