ஜூலை 17 – வரலாற்றில் இன்று

இன்றைய முக்கியத்துவம் – தென்கொரியா அரசியலமைப்பு தினம்
1941- இந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பிறந்த தினம்
1971 – தென்னிந்திய திரைப்பட நடிகை சவுந்தர்யா பிறந்த தினம்
1841 – முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது
1955 – கலிஃபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் துவக்க நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது
1976-கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுடன் ப இணைக்கப்பட்டது.










