• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இறையின் தன்மாற்றம்

siddharbhoomi by siddharbhoomi
September 6, 2021
in பொது
0
இறையின் தன்மாற்றம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இறையின் தன்மாற்றம்.

ஒரு சிறு துகள். அது ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து சேர்ந்து இவ்வளவு பெரிய பிரபஞ்சமாயிற்று என்று சொல்கிறார்கள். நம்புவதுதான் சிரமமாக இருக்கிறது.” என்றார் நண்பர்.

எப்படி புரிய வைப்பது?

இது பஞ்சபூதங்களின் கூட்டிணைப்பு என்று.

இறையின் தன்மாற்ற சரித்திரம் படித்தால் புரியலாம். ஆனால் இப்பொழுதுதான் மன்றத்திலே நுழைகிறார்.

எளிமையாக எப்படி புரியவைப்பது?

ஒரு சிறு example கொடுக்கிறேன்.
புரிகிறதா என்று பாருங்கள்.

சரி… என்றார்.

ஆலமரத்து விதை எவ்வளவு பெரிசு? “
என்று கேட்டேன்.

மிக நுண்ணியது ” என்றார்.

அந்த ஆலம் விதைதான் இவ்வளவு பெரிய பிரமாண்டமான ஆலமரத்துக்கு வித்து. இந்த பிரமாண்டம் அந்த சிறு ஆலம் விதைக்குள் Blue print ஆக இருக்கிறது. அதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்றேன்.

உண்மைதான் ” என்றார்.

அந்த ஆலம் விதை தன்னுள்ளிருந்து தன்னை வெளிபடுத்த, மண், நீர், சூரிய ஒளி, காற்று போன்ற எல்லா பஞ்சபூதங்களின் துணையும் தேவையாக இருக்கிறது.

அனைத்து இயற்கை சக்திகளும் இணைந்ததால், காலத்தால், அதன் வெளிப்பாடே பிரமாண்டமரம்.

இதேபோலதான், நுண்ணிய விண்ணின் தன்மாற்றமே பிரபஞ்சமும் மற்ற நிகழ்வுகளும்.

நீங்கள் அகத்தாய்வுகள் நிறைவு செய்தால் உங்களுக்கே தெளிவாக விளங்கும்.” என்றேன். Example very nice” என்றார்.

இது அருட்தந்தையின் ஞான சிந்தனை. – இறையே குருவே சரணம் சரணம்.

Previous Post

எனக்கு மரணமில்லை.

Next Post

அக்டோபர் 6 மஹாளய அமாவாசை

Next Post
அக்டோபர் 6 மஹாளய அமாவாசை

அக்டோபர் 6 மஹாளய அமாவாசை

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »