• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

வளர்பிறை சதுர்த்தி

siddharbhoomi by siddharbhoomi
June 20, 2021
in ஆன்மிகம்
0
வளர்பிறைசதுர்த்திVaḷarpiṟaicaturtti
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

வளர்பிறை சதுர்த்தி

வளர்பிறை சதுர்த்தி விநாயகரை இப்படி வழிபாடு செய்தால், தீராதகஷ்டங்கள் தீருவது உறுதி.

விக்னங்களை தீர்க்கும் விநாயகர் வழிபாட்டை செய்வதற்கு உரிய தினம் சதுர்த்தி திதி.  தமிழ் மாதங்களில் வைகாசி மாதம் நிறைவடைகின்றது. திங்கட்கிழமை அன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து வருகின்றது.

இந்த சதுர்த்தி திதியில் விநாயகரை பின் சொல்லப்படும் முறைப்படி உங்களுடைய வீட்டிலேயே எளிமையான முறையில் வழிபாடு செய்தால், நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் கூடிய விரைவிலேயே தீர்த்து வைக்கப்படும்.

நீங்கள் எதிர்பாராத ஏதோ ஒரு நல்லது நிச்சயமாக உங்கள் வீட்டு வாசலை தேடி வரும்.  வீட்டில் இருந்தபடி விநாயகர் வழிபாட்டை எப்படி செய்வது.

உங்களுடைய வீட்டினை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.  காலை எழுந்து தலைக்கு குளித்து விட்டு பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே விநாயகருக்கு தீபமொன்று ஏற்றி வைக்கவேண்டும்.

உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என்று விநாயகரிடம் மனதார வேண்டிக் கொண்டு, விரதத்தை தொடங்குங்கள்.

மாலை 6 மணிக்கு பூஜை அறையில் விநாயகரின் திருவுருவப் படத்திற்கு அறுகம்புல்லை சாத்திவிட்டு, விநாயகருக்கு பிடித்த பூரண கொழுக்கட்டை நிவேதனமாக வைத்து

விநாயகர் முன்பு அமர்ந்து பின் வரும் மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்

இது விநாயகரின் காயத்ரி மந்திரம். நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது இந்த மந்திரத்திற்கு உண்டான பலனை இரட்டிப்பாக நம்மால் பெற முடியும்.

மந்திரத்தை உச்சரித்த பின்பு இறுதியாக தீப ஆராதனை காட்டி விநாயகர் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். கட்டாயமாக 3 பிள்ளையார் குட்டு, 3 தோப்புக்கரணம் போட மறக்க வேண்டாம்.

விநாயகரிடம் இறுதியாக உங்களுடைய கஷ்டங்களை சொல்லி பூஜையை நிறைவு செய்த பின்பு, விநாயகருக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

சாப்பிடாமல் விரதம் இருப்பது என்பது மட்டும் அவர் அவருடைய உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது.

உடல் நிலை சரியில்லாதவர்கள் மூன்று வேளையும் சாப்பிட்டு சுத்தபத்தமாக, மனநிறைவோடு சதுர்த்தி வழிபாட்டினை செய்தாலும் தவறு கிடையாது.

வைகாசி மாத கடைசி தினமான சதுர்த்தி திதியன்று விநாயகர் வழிபாட்டை செய்து மனமுருகி வேண்டிக் கொண்டால் நிச்சயமாக அடுத்த 30 நாட்களுக்குள்,

நீங்கள் எதிர்பாராத நல்லது உங்கள் வாழ்க்கையில் நடக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறைவது உறுதி.

நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள், அதிகம் பகிருங்கள் சித்தர் அருள் கிடைக்கும்.  என்றும் இறைபணியில் சித்தர் பூமி

Previous Post

வீட்டுக்குறிப்புகள் 76 to 100

Next Post

இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 21-06-2021

Next Post
இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 21-06-2021

இன்றைய பஞ்சாங்கம் திங்கட்கிழமை 21-06-2021

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது

அறிவுக்கு அப்பால்பட்ட சக்திகள் பல இந்த பூமியில் இயங்குகிறது

February 27, 2026
பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம்?

பிள்ளைகளுக்கு கல்வி சம்பந்தப்பட்ட தோஷம்?

February 26, 2026
ஞானிகள் சொன்ன “சாஸ்திரம்” எது..?

ஞானிகள் சொன்ன “சாஸ்திரம்” எது..?

February 25, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »