• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சுக்கிரன் வழிபாட்டு நாள்

siddharbhoomi by siddharbhoomi
July 1, 2022
in ஆன்மிகம்
0
சுக்கிரன் வழிபாட்டு நாள்
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சிறப்பு: சுக்கிரன் வழிபாட்டு நாள் ஜூலை 1-7-2022
வழிபாடு: சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடுதல்

சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமை என்பது உரிய தினமாகும். சுக்கிரன் அருள் பெற வீட்டில் வெள்ளிப் பொருட்களை பயன்படுத்துவது நலமாகும். வெள்ளியில் சுக்கிரன் வசிப்பதாக ஐதீகம் உள்ளது. வெள்ளி பொருட்கள் கொண்டு பூஜை செய்தால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்.

சுக்கிர வழிபாடு செய்ய நினைப்பவர்கள் காலை 6 மணி முதல் 7 வரையிலான காலம் சுக்கிர ஹோரை ஆகும். அதனை தவற விட்டால் மதியம் 1 மணி முதல் 2 மணி வரை சுக்கிர ஹோரை நிகழ்கின்றது. அதையும் தவறவிட்டால் இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலான சுக்ர ஹோரை நேரத்தில் வழிபாடுகள் செய்து பயன் பெறலாம். இவற்றில் காலை ஆறு முதல் ஏழு மணி வரையிலான முதல் சுக்கிர ஹோரையில் அன்று சுக்ர வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

காலை முதல் மாலை வரை உபவாசமிருந்து சுக்கிர பகவானுக்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து, கல்கண்டு சேர்த்த சர்க்கரை பொங்கலை நைவேத்யம் படைத்து, வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். சுக்கிர தசை நடப்பவர்களும், சுக்கிரன் நீச்சம் பெற்ற ஜாதகர்களும் இந்த வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை கொடுக்கும்.

சுக்கிர தசை நடக்கும் பொழுது சுக்ர வழிபாடு செய்ய வருகின்ற வருமானத்தை சுகமான வாழ்க்கையை வாழ்வதற்கு உரிய வகையில் பயணிக்க செய்யும். வீடு, நிலம் வாங்குவது, ஆடம்பர பொருட்கள், சொத்துக்கள் போன்றவற்றை வாங்க வைக்கும்.

சுக்கிரன் நீசம் பெற்ற காலத்தில் இந்த வழிபாடு செய்பவர்களுக்கு வீண் விரயங்கள் இல்லாமல் ஓரளவிற்கு வறுமையிலிருந்து பிழைக்கச் செய்யும். வெள்ளிக்கிழமையில் நவகிரக கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். வெள்ளை நிற நைவேத்தியங்கள் தயார் செய்து கோவிலில் வரும் பக்தர்களுக்கு தானம் செய்யலாம்.

Previous Post

ஆச்சர்யப்படுத்தும் அமர்நாத் குகைக்கோவில்.

Next Post

அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்கள்

Next Post
அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்கள்

அர்ச்சனைக்குரிய, அதிக அருள்தரும் பூக்கள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »