• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அவதரித்தாள் விஷ்ணு துர்க்கை!

siddharbhoomi by siddharbhoomi
May 26, 2022
in ஆன்மிகம்
0
அவதரித்தாள் விஷ்ணு துர்க்கை!
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அவதரித்தாள் விஷ்ணு துர்க்கை!

மதுராபுரியில் கிருஷ்ணன் பிறந்த வேளையில், ஆயர்பாடியில் வசித்த நந்தகோபரின் மனைவி யசோதைக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

திருமால், கிருஷ்ணாவதாரம் எடுப்பதற்கு முன்னதாக, தனக்கு உதவும் பொருட்டு இந்தப் பெண்ணை உருவாக்கினார். அவள் பெயர் மாயா. கிருஷ்ணரின் தாய் தேவகியின் சகோதரன் கம்சன். இவனை அழிப்பதற்கே கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்தது.

அப்போது கிருஷ்ணர் தன் தந்தை வசுதேவரிடம், “என்னை ஆயர்பாடிக்கு கொண்டு செல்லுங்கள். நந்தகோபர் வீட்டிலிருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள்,” என்றார். வசுதேவரும் அவ்வாறே செய்தார். அந்தப் பெண் குழந்தை மதுராபுரி சிறைக்கு வந்து சேர்ந்தது.

அப்போது கம்சன் வந்தான். வசுதேவர், தேவகிக்கு பிறக்கும் எட்டாவது ஆண் குழந்தையால் தான், கம்சனுக்கு அழிவு என்று விதி இருந்தது. ஆனால், தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதே என்று கம்சனுக்கு குழப்பம்.

இருந்தாலும், பயம் காரணமாக அந்தக் குழந்தையைக் கொல்ல முயன்றான்.

அதன் கால்களைப் பிடித்து தூக்கி வானத்தை நோக்கி வீசினான். அந்தக் குழந்தை எட்டு கைகள், கை நிறைய ஆயுதங்களுடன் மாயசக்தியாக மாறியது. “கம்சனே! உன்னைக் கொல்லப் பிறந்த ஆண் குழந்தை வேறு இடத்தில் இருக்கிறது.

நான் மாயசக்தி. என்னாலேயே உன்னைக் கொல்ல முடியும். ஆனாலும், நீ என் கால்களைப் பிடித்து தூக்கி எறிந்தாய். என் திருவடிகளைப் பற்றுபவன், எனக்கு எதிரியாகவே இருந்தாலும் சரி…அவனுக்கு அருளாசி தருவேன்.

அதனால் நீ பிழைத்துப் போ,” என்று சொல்லி மறைந்தாள். அந்த மாயா சக்திக்கு துர்கா என்றும், காளி என்றும் பெயர் ஏற்பட்டது.

இப்போதும் கோயில் கருவறை சுற்றுச்சுவரின் வடபகுதியில் சங்கு, சக்கரத்துடன் கூடிய விஷ்ணு துர்க்கையை காணலாம்.

இவள் எருமைத்தலை கொண்ட மகிஷாசுரனைக் காலில் மிதித்திருப்பாள். எதிரிக்கு கூட கருணை செய்யும் இரக்கமுள்ள தெய்வமே துர்கா.

அவளை வழிபட ஏற்ற தினம் விஜயதசமி.

துர்கா என்ற சொல்லுக்கு கோட்டை அல்லது அரண் என்று பொருள். ஆம்…அன்னை துர்கா, தன் பக்தர்களுக்கு துன்பம் வராமல், அரண் போல் நின்று பாதுகாப்பாள்.

சித்தர்பூமி இணைய தளம் வாயிலாக, தினசரி ஆன்மீக செய்திகள் உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதில் எங்கள் மனம் மகிழ்கிறது.

இது போன்ற அரிய தகவல்கள் தொடர்ந்து பெற்றிட நமது சித்தர்பூமி குழுவில் இனையுங்கள் . குழுவில் இனைய தொடர்பு கொள்ள வாட்சப் +91-7305018180 what’s app

 

Previous Post

மோகனூர் சம்மோஹன கிருஷ்ணர்

Next Post

ஸ்வஸ்திக்

Next Post
ஸ்வஸ்திக்

ஸ்வஸ்திக்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »