கடன் தொல்லையில் இருந்து விடுபடணுமா.
இன்று கடன் கொடுக்கும் நேரம் 25.06.2021 வெள்ளிக்கிழமை
இன்று நீங்கள் வாங்கிய கடனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால்,
சிறு தொகை இந்த நேரத்தில் கொடுக்கவும் இன்றைய நேரம் 7.30 to 9.00 am காலையில் கொடுக்கவும் இதை தினந்தோறும் மாதம்தோறும் பின்பற்றினால்,
உங்கள் கடன்கள் மிக சீக்கிரமாக முடிந்துவிடும் அதை ஆறுமாதம் ஒரு வருடத்தில் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்
நேரம் 7.30 am (காலை) to 9.00 am (காலை) இந்த நேரத்தில் எந்த காரணம் கொண்டும் கடனை வாங்க கூடாது. அப்படி வாங்கினால் வாழ்க்கை முழுவதும் வாங்கிக் கொண்டே இருப்பீர்கள் மிக மிக முக்கியம்.
உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் பார்வேர்டு செய்யவும். இந்தப் பதிவு அவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.
இதுவும் ஒரு வகையான ஞானதானம் (அந்தப் புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்) அனைவரும் இறைவன் காட்டும் வழியையும் வழிமுறைகளையும் பின்பற்றுவோர் சிக்கலில் இருந்து வெளி வந்து விடுகின்றனர் – என்றும் இறைபணியில் சித்தர் பூமி











