இன்றைய பஞ்சாங்கம் வெள்ளிக்கிழமை 25-06-2021
ஆன்மீக நண்பர்கள் அனைவருக்கும் இனிய வெள்ளிக்கிழமை காலை வணக்கம் இன்றைய பஞ்சாங்கம்
25-06-2021 – வெள்ளிக்கிழமை ஆனி 11 பிலவ வருடம் – 2021
நல்ல நேரம் :
காலை : 09.30 – 10.30
மாலை : 04.30 – 05.30
கௌரி நல்ல நேரம் :
பகல் : 12.30 – 01.30
இரவு : 06.30 – 07.30
இராகு : 10.30 am – 12.00 Pm
குளிகை : 07.30 – 09.00 am
எமகண்டம் : 03.00 – 04.30 Pm
நாள் – கீழ்நோக்குநாள்
சூரிய உதயம் – 05.55
சூலம் – மேற்கு
பரிகாரம் – வெல்லம்
திதி :அதிகாலை 00.51 வரை பௌர்ணமி பின்பு இரவு 10.50 வரை பிரதமை பின்பு துவிதியை
நட்சத்திரம் : காலை 07.59 வரை மூலம் பின்பு பூராடம்
யோகம் : அதிகாலை 05.54 வரை சித்தயோகம் பின்பு காலை 07.59 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்
கானாடுக்காத்தான் ஸ்ரீசிவபெருமான் தெப்ப உற்சவம்.
திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை.
திருவிடைமருதூர் ஸ்ரீபிரகத்குசாம்பிகை வாகனத்தில் புறப்பாடு.
மதுராந்தகம் ஸ்ரீகோதண்டராமசுவாமி வாகனத்தில் பவனி.
வழிபாடு : குபேரனை வழிபட செல்வ வளம் பெருகும்.
எதற்கெல்லாம் சிறப்பு?
ஆபரணங்கள் அணிய நல்ல நாள்.
கடன்களை அடைப்பதற்கு ஏற்ற நாள்.
மருந்துண்ண சிறந்த நாள்.
சாந்தி முகூர்த்தம் வைக்க உகந்த நாள்.











