• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

எதை வைத்து தீர்மானித்தார்கள்?

siddharbhoomi by siddharbhoomi
December 23, 2024
in பொது
0
எதை வைத்து தீர்மானித்தார்கள்?

எதை வைத்து தீர்மானித்தார்கள்?

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

எதை வைத்து தீர்மானித்தார்கள்?

வாகனங்கள் அமெரிக்காவில் வலது புறமாக செல்ல வேண்டும், இங்கிலாந்தில் இடது புறமாக செல்ல வேண்டும் என்று எப்படி, எதை வைத்து தீர்மானித்தார்கள்?

ஆரம்ப காலங்களில் குதிரை வீரர்கள் குதிரைப்ப்பிடியை இடது கையாலும் வலது கையால் போர்வாளையும் பிடித்து செல்வார்கள். (வலது கை பாவனையாளர்களே உலகில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது)

அப்போது, எதிரில் வருவபருடன் போரிட இடது பக்கமாக பயனிப்பதே இலகுவாக இருக்கும். இலகுவாக உடலை வெளியே வளைத்து போரிடலாம். (இதே வலது என்றால் உடலை உள் வளைத்து போரிட வேண்டும்.)

பின்னர் மகிழுந்துகள் வந்ததும் இதே வகையை கைப்பிடிக்கையில் மகிழுந்தின் வேகக்கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இடக்கையை பயன்படுத்த வேண்டி வந்தது, அதில் சிரமம் என்பதாலும் பொறிமுறை ரீதியில் சிக்கல் இருந்ததாலும் மாற்றாக வலது கை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இடையில் குதிரை வண்டி வந்த போது பின்னால் வரும் வண்டிகளை கையாளவும் (வலது கை பழக்கமுள்ளவர்களுக்கு வலது கையால் கட்டுப்படுத்துவது இலகு.) இலகுவாக இருப்பதால் இம் முறை நெப்போலியன் காலத்தில் அவரால் கைப்பற்றப்பட்ட நாடுகளில் பழக்கப்படுத்தப்பட்டது. 1792–4 இல் பல நாடுகளில் சட்டமும் ஆக்கப்பட்டதாம்.

இங்கிலாந்து மட்டும் தன் முறையை தொடர்ந்து கட்டுப்பாட்டிற்குள் இருந்த நாடுகளிலும் பரப்பியது.

அமெரிக்கா இங்கிலாந்தின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட்ட பின்னர் இங்கிலாந்தின் அடையாளத்தை நீக்கும் ஒரு படியாகவும் வலப்பக்கம் மாறியது.

ஜப்பான் இங்கிலாந்தின் பிடியில் இருந்திராவிடினும் இடப்பக்கத்தையே பாவிக்கிறது.

Previous Post

ஒருமுனைப்பு என்பது என்ன?

Next Post

பிரார்த்தனைகளும் தியானங்களும்

Next Post
பிரார்த்தனைகளும் தியானங்களும்

பிரார்த்தனைகளும் தியானங்களும்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

அன்பு ஒரு இருப்பு நிலை

அன்பு ஒரு இருப்பு நிலை

February 18, 2026
திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

திருவர்ப்பு ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

February 17, 2026
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

February 16, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »