உலக சித்தர்கள் தினம் (சித்திரை 1 – ஏப்ரல் 14) & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
உலக சித்தர்கள் தினமான இன்று 7-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சித்தர் பூமிக்கு ஆதரவு அளித்து வரும் உலக தமிழர்கள் அனைவருக்கும் சித்தர் பூமி சார்பாக உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அண்டத்தில் உள்ளவைகள் எல்லாம் நம் பிண்டத்தில் உள்ளது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தன் மெய்ஞானம் மூலம் கண்டறிந்து உலகிற்கு எடுத்துரைத்தவர்கள் நம் சித்தர் புருஷசர்கள்.
உலக சித்தர்கள் தினமான இன்று நம் சித்தர்களை மனதில் எண்ணி மனமுருகி வணங்குவோம், வாழ்வில் வளம் பெறுவோம்.
உலக சித்தர்கள் தினமான இன்று 7-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சித்தர் பூமிக்கு ஆதரவு அளித்து வரும் உலக தமிழர்கள் அனைவருக்கும் சித்தர் பூமி சார்பாக உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
சித்தர்பூமி இணைய தளம் வாயிலாக, தினசரி ஆன்மீக செய்திகள் உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதில் எங்கள் மனம் மகிழ்கிறது.
அனைவருக்கும் உலக சித்தர்கள் தினம் & தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
என்றும் இறைபணியில்
பா.சுதாகர், M.பூமான்
சித்தர் பூமி மற்றும் இணைய தள குழுவினர்
+91-73050 18180, www.siddharbhoomi.com
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
உலக சித்தர்கள் நாள் (World Siddha day) என்பது சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.











