விதியை மாற்றும் ஐந்து தெய்வ வழிபாடு
- முருகன் வழிபாடு
மந்திரம்:”ஓம் சரவணபவ நமஹ”
முறைகள் : தினமும் 108 முறை ஜெபிக்கவும்
பயன்கள்: துன்பங்கள், எதிரிகள் தொல்லை அனைத்தும் நீங்கும்
- அஞ்சனேயர் வழிபாடு
மந்திரம்: “ஓம் ஹ்ரீம் ஸ்ரீ ஹனுமதே லட்சுமி
நமஹ”
முறைகள்: வெள்ளிக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கவும்
பயன்கள்: கடன் பிரச்சினைகள் அகலும், பணவரவு வளரும், மன நிம்மதி கிடைக்கும்
- விஷ்ணு வழிபாடு
மந்திரம்:”ஓம் நமோ நாராயணாய”
முறைகள்: 21 முறை ஜெபிக்கவும்
பயன்கள்: வியாபார வளர்ச்சி, பிள்ளை பாக்கியம், மன அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும்
- விநாயகர் வழிபாடு
மந்திரம்: “ஓம் கணபதயே நமஹ”
முறைகள் : 27 முறை ஜெபிக்கவும் பயன்கள்: எந்த காரியமும் தடையின்றி நிறைவேறும், சிரமங்கள் அகலும்
- அம்பிகை வழிபாடு
மந்திரம்: “ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ”
முறைகள் : தினமும் ஜெபிக்கவும்
பயன்கள்: தாயின் அருள் கிடைத்து, வாழ்க்கையில் செல்வம், புகழ், பிள்ளை பாக்கியம் கிடைக்கும்….











