இரவில் தூக்கம் வரவில்லையா ?
தூக்க மாத்திரையை தூர எறியுங்கள்..!
படுக்கைக்கு செல்லும்போது எல்லா பிரச்சனைகளையும் தற்காலிகமாவது நாளை பார்க்கலாம் என விலக்கிவிடுங்கள்
பாலில்தேன்கலந்து அருந்துங்கள்
உங்கள் முழங்கால்கள் கீழ்வரை
இதமான சுடுநீரால் கழுவி ஈரம்இன்றி துடைத்துக்கொள்ளுங்கள்
பின்பு சிறிது நிமிடங்கள் மூக்கின்மீது கவனம்வைத்து மூச்சுகாற்றை கவனியுங்கள்.
இதமான சுடுநீரால் கழுவி ஈரம்இன்றி துடைத்துக்கொள்ளுங்கள்
பின்பு சிறிது நிமிடங்கள் மூக்கின்மீது கவனம்வைத்து மூச்சுகாற்றை கவனியுங்கள்.
பின்பு மெதுவாக மனதிற்குள்
100 எண்ணிலிருந்து இறங்குவரிசையில் 99, 98 ,97 என
பொருமையாக மனதிற்குள் சொல்லிக்கொண்டே வாருங்கள்
ஒன்று எண் வருவதற்குள் தூங்கிவிடுவீர்கள் .
100 எண்ணிலிருந்து இறங்குவரிசையில் 99, 98 ,97 என
பொருமையாக மனதிற்குள் சொல்லிக்கொண்டே வாருங்கள்
ஒன்று எண் வருவதற்குள் தூங்கிவிடுவீர்கள் .
தினசரி இவ்வாறு செய்துவர
சிலநாட்களில் இயல்பான தூக்கம்வரும் .
சிலநாட்களில் இயல்பான தூக்கம்வரும் .
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180