• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்

siddharbhoomi by siddharbhoomi
May 15, 2019
in பொது
0
அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அன்னைக்கு பிரம்மாண்ட கோயில் – நெகிழ வைத்த தொழிலதிபர்

சர்வதேச அளவில் இன்று அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது தாய்க்கு கோயில் கட்டியுள்ள சம்பவம் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது தாய்க்கு இன்று அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அன்னையர் தினத்தை சிறப்பிக்க, தத்தம் குடும்பங்களை வெளியே அழைத்து சென்று உற்சாகமாக பொழுதை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிர் ஒருவர் துறையூரில் மறைந்த தனது தாயின் நினைவாக கோயில் ஒன்றை அமைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுரேஷ் குமார், தனது அன்னை தனபாக்கியம் நினைவாக சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இக்கோயிலை கட்டியுள்ளார்.

இக்கோயிலுக்கு தனபாக்கியம் அம்மாள் திருக்கோயில் மண்டபம் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தனபாக்கியம் அம்மாள் திருக்கோயில் பழமையான கட்டமைப்புடன், பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

முகப்பில் பிரம்மாண்ட நுழைவு வாயிலுடன் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில், நினைவுத்தூண், பூங்கா, தியான மண்டபம், மணி மண்டபம் என பல அம்சங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

Previous Post

சிவன்மலை

Next Post

இந்தக் கதையில் நீங்கள் தான் கதாப்பாத்திரம்.

Next Post
இந்தக் கதையில் நீங்கள் தான் கதாப்பாத்திரம்.

இந்தக் கதையில் நீங்கள் தான் கதாப்பாத்திரம்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

கூன் பாண்டியன் ‘நின்ற சீர் நெடுமாறன்’ ஆன வரலாறு!

January 3, 2026
கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர்

கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர்

January 2, 2026
மதுரையின் பிறப்பு

மதுரையின் பிறப்பு

December 31, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »