திருப்பதி வெங்கடாசலபதியை ‘ஏழு மலையான்’ என்றும் அழைப்பார்கள்.
ஏழு மலையின் மீது வீற்றிருப்பதால் அவருக்கு இந்தப் பெயர் வந்தது. கீழ் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்ல ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். அவை:
1.எருது மலை, 2.கரு மலை, 3.சைல மலை, 4.பாம்பு மலை, 5.கருட மலை, 6.நாராயண மலை, 7.வேங்கட மலை.










