
1980 – வனுவாட்டு விடுதலை நாள்
1947 – அமெரிக்க நடிகர் அர்னால்டு ஸ்வார்செனேகர் பிறந்த தினம்
1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது
1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின
1954 – எல்விஸ் பிறீஸ்லி முதல் முறையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்











