• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தன்னம்பிக்கை மட்டுமே.

siddharbhoomi by siddharbhoomi
November 30, 2021
in பொது
0
தன்னம்பிக்கை மட்டுமே.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தன்னம்பிக்கை மட்டுமே.

யாரை விமர்சித்தாலும் சற்று நாவடக்கம் கொள்..!!

கர்மம் காத்திருந்து கருவறுக்கும் என்பதை நினைவில் வைத்து..!!!

யார் இங்கு வாழ்த்தினாலும் தூற்றினாலும் சிரித்து கொண்டே இரு..! காலம் அவர்களுக்கான ஒரு பதிலை வைத்திருக்கும்..!!

#குறள்917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.

#உரை917 நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.

தோல்வியை விட அவமானம் நிறைய கற்றுத்தரும்
அவமானம் சாதிக்கும் வெறியை தரும். அது ஆழமான

இன்று பழகுவர்…நாளை விலகுவர்…உறவு தொடங்கும் முன்பே,பிரிவிற்கும் தயாராகிக்கொள்..!

வாழ்க்கை சுவையானது,
உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.!
உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால்.?
பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.!
பிறரைப் பாராட்டுங்கள் பாராட்டு கிடைக்கும்.!
பிறரை மதியுங்கள் மதிப்புக் கிடைக்கும்.!
அன்பு செலுத்துங்கள் அன்பு தேடி வரும்

🥀வாழ்க்கை என்பது
ஒருமுறை கிடைக்கும் சலுகை..
அதை கவனமாக
செலவழிப்பதே சிறந்தது..!👍🤗
ஒருவரை நம்புவதாக இருந்தால்
அவரின் சொல்லைக் கேட்டு
நம்பாதே…
அவரின் செயல்களைப் பார்த்த பின்பு நம்பு…

இளமையில் வாழ்வோடு
போராடி செத்துக்
கொண்டிருந்தவன்.

முதுமையில் சாவோடு
போராடி வாழ்ந்து
கொண்டிருக்கிறான்
மழையில் நனைந்தபடி…..¡✍️

நம்ம சுற்றி இருக்க எல்லாருமே நம்பள நேசிக்கனும் ன்னு எந்த அவசியமும் இல்லை…

சொல்லப்போனால், பல நேரங்களில் நம்மை வெறுப்பவர்களால் தான் நம் வாழ்க்கையில் சுவாரசியங்கள் அதிகரிக்கின்றன

இலக்குகள் அற்ற
பயணங்களால் எந்த பயனும்
இருப்பதில்லை.

நான் இப்படித்தான் என்று சொல்லி குறுகிய வட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் ..
நான் எல்லையற்றவன் என்று சொல்லி உங்கள்
ஆற்றலை உணருங்கள்.

#எது வந்தாலும்
எதிர்த்து நின்று போராடு

அனைத்தும் நன்மைக்கே
என்பதை தீர்க்கமாக நம்பு … .

முன்னைவினை இரண்டும் வேர்
அறுத்து முன் நின்றான்
பின்னைப் பிறப்பு அறுக்கும்
பேராளன் தென்னன்
பெருந்துறையில் மேய பெரும்
கருணையாளன்
வரும் துயரம் தீர்க்கும் மருந்து

திருவாசகம் 🙏
திருச்சிற்றம்பலம் 🙏
#
மனமும் சிவம் தான்,
உயிரும் சிவம் தான்,
உடலும் சிவம் தான்,
இதை உணர மறுப்பதால், தானே இத்தனை இன்னல்கள்…🌺
#அன்பே_சிவம்

மண்ணை துளைத்து விண்ணை நோக்கி வளருவது விதைகளே
அதுபோல வாழ்வை வெல்வது
தன்னம்பிக்கை மட்டுமே…!!! 👌👍

Previous Post

வசம்பு தீபம்

Next Post

தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்.

Next Post
தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்.

தியாகேசபெருமானின் திருமேனி ரகசியங்கள்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »