• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குரு குலம்.

siddharbhoomi by siddharbhoomi
March 2, 2022
in பொது
0
குரு குலம்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

குரு குலம் :-

இந்த உலகம் ஊழல் மயமானது.

அதனால் தான் உபநிஷத காலத்தில் , ரிஷிகள் இம்மாதிரியான  உலகியல் அனுபவங்கள் ஏற்படுவதற்கு முன்னர் உங்களுக்கு கடவுளை அறியும் சுவையை ஏற்படுத்துவது நல்லது என முடிவு செய்தனர்.

அந்தச் சுவை உங்களை இந்த உலகியல் ஊழல்களிலிருந்து காப்பாற்றும் என்று அவர்கள் நம்பினர்.

நீங்கள் உயர்வானதைப் பற்றி அறிந்திருந்தால் , கீழானவை உங்களைப் பாதிக்காது.

நீங்கள் எதையும் ஆழமாக அறிந்திருந்தால் , ஆழமற்றவை ஒரு பெரிய விஷயமல்ல.

இது அறிவியல் பூர்வமானது.

மனோதத்துவ ரீதியானது.

முதல் இருபத்தைந்து ஆண்டுகளை தியானம் செய்வதில் , குருவோடு இருப்பதில் குருவைக் கண்டு மகிழ்வதில் அவரது இருப்பைக் கண்டு கொண்டாடுவதில் முதல் இருபத்தைந்து ஆண்டுகளை அர்ப்பணிக்க வேண்டும்.

அது மடாலயம் அல்ல.

அது ஒரு பள்ளிக் கூடம் , ஒரு கல்விக் கழகம் , வாழ்க்கையை கற்றுக் கொள்வதற்கான ஒரு உண்மையான பல்கலைக்கழகம்.

முதல் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது பகுதி ஆரம்பமாகிறது.

” கிருஹஸ்தம் ” என்ற இல்லறத்தாருக்கான அடுத்த கட்டம் இது.

இந்த நிலையில் ஒருவன் திருமணம் செய்து கொள்கிறான்.

உலகில் பணியாற்ற செல்கிறான்.

பணம் சம்பாதிக்கிறான்.

உலகியல் வாழ்கையை வாழ்கிறான்.

ஆனால் இப்பொழுது ஒரு அடிப்படையான உள் மையத்தில் நிலை பெற்றிருக்கிறான்.

உலகில் அவனைப் பாதிக்காது.

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் அவன் எம்மாதிரி சுடரைப் பெற்றிருந்தானோ அது அவனது நினைவுக்கு மீண்டும் வரும்.

உலகில் வாழ்க்கை சிறிது காலமே என்பதை மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரும்.

அனைத்து உலகியல் செயல்களையும் செய்வான்.

ஆனால் அவற்றில் அழுந்தி விடாமல் , அசைவற்று இருப்பான்.

வெளி உலகைப் பொறுத்தவரை அவன் சக்கரம்.

உள்முகத்தில் அசைவற்ற அச்சாக , எதனாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக இருப்பான்.

வெற்றியும் , தோல்வியும் அவனுக்கு ஒன்று தான்.

முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு இந்த ” கிருஹஸ்த ” அனுபவமும் தேவைப்படுகிறது.

முன்பு பெற்ற அனுபவம் உண்மையாகவே நீங்கள் அடைந்தது தான ?

குருவோடு இருந்த காலத்தில் மட்டுமே நீங்கள் பெற்ற ஒளியா அல்லது கடன் வாங்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ளும் தேர்வாக அளவு கோலாக இந்த அனுபவம் அமைகிறது.

நீ இந்த உலகியலில் நுழைந்தாக வேண்டும்.

இதுதான் சோதனை.

பிரம்மச்சரிய அனுபவம் உன்னுடனேயே இனைந்து விட்டது.

எதுவும் உன்னிடமிருந்து அதை எடுத்துவிட முடியாது.

(என்பதை அறியும் சோதனையாகும்).

குருவை விட்டு நீ விலகி வந்த பிறகும், கிரஹஸ்த நிலையில் உனக்கு பாதிப்பு இருக்காது.

ஏனெனில் அது உனது சொந்த அனுபவம்.

உண்மையாகவே உனக்கு சொந்தமானது.

இது ஒரு அழகான அறிவியல் பூர்வமான நடைமுறையாகும்.

ஒருவன் இருபத்தைந்து ஆண்டுகாலம் பிரம்மச்சரிய நிலையில் உண்மையாக பயிற்சி பெற்றிருந்தால் ,

இல்லறத்தானாக மாறும் பொழுது , அந்த பயிற்சி அனுபவம் உலகியல் நடைமுறைகளிலிருந்து  அவனது இல்லறத்தைப் பாதுகாக்கும்.

அவனது இல்லறம் நல்லறமாக இருக்கும்.

ஓஷோ-

Previous Post

மறைந்துபோன அபிஷேகமுறைகள்.

Next Post

மறுவாழ்வு தரும் வல்லநாடு திருமூலநாதர் கோவில்.

Next Post
மறுவாழ்வு தரும் வல்லநாடு திருமூலநாதர் கோவில்.

மறுவாழ்வு தரும் வல்லநாடு திருமூலநாதர் கோவில்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »