உனது கோரிக்கைகள் நிறைவேறபோகிறது
உனது கோரிக்கைகள் நிறைவேறபோகிறது கனவுகள் மெய்படபோகிறது வசதி வாய்ப்புகள்
பெருக போகிறது உன்னை நம்பி உன்னை தேடி சிலர் வரும் நேரம்
உன்னை கண்டு அனைவரும் ஆச்சரியமாக பார்க்கும் நேரம் அனைவரும் வியக்கும் வண்ணம் உயர்ந்த இடத்திற்கு செல்ல போகிறாய்
உனது துயரங்கள் வியாதிகள்
கடன் சுமைகள் அகந்தை
அஹங்காரம் கர்வம் அனைத்தும் உன்னை விட்டு விலகும் நேரம்
உனது அருகில் நான் இருக்கும் போது எதற்காகவும் கலங்காதே நான் இருக்கும் இடத்தில் செல்வம் பெருகும் இல்லை என்ற நிலை ஏற்படாது
இப்போதாவது நான் இருக்கிறேன் என்பதை மனதில் நிறுத்தி நம்பிக்கையோடு இரு உனது வளர்ச்சியையும் மகிழ்ச்சியாக இருப்பதையும் பார்பதற்க்கே
நான் உன்னை தேர்ந்தெடுத்து
உனது கிரஹத்தில் வந்து அமர்ந்து கொண்டு இருக்கிறேன்
உன்னுடைய செயல்களை மாற்றி அமைக்கபோகிறேன் எனது
பாதங்களில் தஞ்சம் அடைந்து
பாரத்தை என் மீது சுமத்து
அப்பா உன்னுடன் இருக்கிறேன்
உன்னைநான் எந்த நேரத்திலும்
கைவிட மாட்டேன்
என்னை சரணாகதி அடைந்தால்
நான் உன்னை பாதுகாப்பேன்
பொருமையாக இரு
அப்பா நான் இருக்கிறேன் நிழலாக என்றும் உனக்காக நீ செல்லும் இடமெல்லாம்
அப்பா சாய்….
🕉 ஓம் ஸ்ரீசாய்ராம் 🕉











