• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

உங்கள் வாழ்க்கை

siddharbhoomi by siddharbhoomi
September 14, 2022
in பொது
0
உங்கள் வாழ்க்கை
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

உங்கள் வாழ்க்கை

நாம் எவ்வளவு பெரிய உயர் பதவியையும் அடையளாம், எவ்வளவு சொத்து வேண்டுமானாலும் சேர்க்கலாம், ஆனால் ஒரு குருவின் வழிகாட்டுதல் இல்லாமல் உங்கள் வாழ்க்கை இயங்குமானால் உங்கள் வாழ்க்கை இருண்ட வீடு தான்.

ஆம் பணமும், பதவியும் வேண்டும் தான் ஆனால் அதை விட குரு நம் உயிரை போன்று முக்கியமானவர்.

உங்களிடம் எல்லாம் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருப்பீர்கள், கடைசி வரை. பணமும் புகழும் கிடைக்க கிடைக்க அது தரும் போதையின் பாதையில் நீங்கள் சென்று கொண்டே இருப்பீர்கள்.

திடிரென ஒரு நாள் தோன்றும், நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம், ஏன் நாம் இந்த ஓட்டம் ஓடினோம், ஏன் இவ்வளவு பணம் சம்பாதித்தோம், ஏன் பதவியை தக்க வைக்க வாழ்க்கையை வீணடித்தோம் என தோன்றும், ஆனால் அப்படி உங்களுக்கு தோன்றும் போது உங்களின் வயது 70 ஆகி இருக்கும்.

வாழ்க்கையை திருத்தி கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் நொந்து வெந்து ஏமாற்றம் அடைந்து இறுதியில் அந்த வலியுடனும்,வாழ்க்கையை அனுபவித்து உருப்படியாக வாழ வில்லையே என்ற ஏக்கத்துடன் நீங்கள் மரணிப்பீர்கள்.

 

இளைஞர்களே இதை எழுதும் நானும் ஒரு இளைஞன் தான். வாழ்க்கையை ஏன் வாழவேண்டும் என தெரிந்து கொண்டு வாழுங்கள்.

Previous Post

குணப்படுத்தும் பொய்யே மேலானது.

Next Post

நீ சுகமாக வாழ்வாய்

Next Post
நீ சுகமாக வாழ்வாய்

நீ சுகமாக வாழ்வாய்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »