• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர?

siddharbhoomi by siddharbhoomi
November 5, 2022
in ஆன்மிகம்
0
சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர?

சனி மஹா பிரதோஷம், மன கஷ்டம் தீர சிவன் ஆலயங்களில் இதை வாங்கிக் கொடுங்கள்.

பிரதோஷ தினங்களில் சிவனை வழிபட்டு வந்தால் உள்ளத்தில் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம்

தீரும் என்பது நம்பிக்கை. எல்லோருக்கும் எல்லா விதமான கஷ்டங்களும் தீர பிரதோஷ விரதம்

இருந்து சிவபெருமானை வழிபட்டு அவருடைய மந்திரங்களை ஜெபித்து வருவார்கள்.

அந்த வகையில் நாளை சனிக்கிழமை வரக்கூடிய இந்த பிரதோஷம் சனி பிரதோஷம் என்று

மிகச் சிறப்பாக அழைக்கப்படும். பிரதோஷ தினத்தில் நாம் சிவன் ஆலயங்களில் இதை வாங்கிக்

கொடுத்தால் எல்லா துன்பங்களும் தீரும் என்பது ஐதீகம்.
☘️
பிரதோஷங்களில் திங்கள் கிழமை வரும் பிரதோஷமும், சனிக் கிழமையில் வரும்

பிரதோஷமும் மிகவும் விசேஷமானதாக கருதப்பட்டு வருகிறது. இதில் சனி பிரதோஷத்தில்

சிவபெருமானை நோக்கி விரதமிருந்து வழிபட்டால் நாம் தெரியாமல் செய்த பாவங்கள்

எல்லாம் தொலைந்து போகும்.

பாவங்களில் இரண்டு வகையான பாவங்கள் உண்டு. ஒன்று தெரிந்தே செய்யும் பாவங்கள்,

மற்றொன்று நம்மை அறியாமல் செய்யும் பாவங்கள். நம்மை அறியாமல் செய்யும்

பாவங்களுக்கு கூட தண்டனைகள் உண்டு என்கிறது கருட புராணம்.
☘️
தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவத்தை கழிப்பதற்கு தான் பரிகாரங்களையும் தேடுகிறோம்.

ஆனால் தெரியாமல் செய்த பாவங்களுக்கான எளிய பரிகாரம் இந்த சனி பிரதோஷம் விரதம்

ஆகும். உள்ளத்தில் தீய எண்ணங்கள் நம்மையும் மீறி நமக்கு ஏற்பட்டால் சனி மகா பிரதோஷ

விரதத்தை மேற்கொள்ளலாம்.

நாளைய நாளில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி வீட்டில் சிவன் படம் அல்லது சிவ லிங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரங்களை மேற்கொள்ளலாம்.
☘️
சிவன் படம் வைத்திருப்பவர்கள் படத்திற்கு குங்குமப் பொட்டிட்டு, வில்வ மாலை சாற்றி வழிபடலாம். பிரதோஷ தினத்தில் எவரொருவர் வில்வ இலையால் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நிச்சயம் மோட்சம் உண்டு.

தெரியாமல் vவில்வ இலையால் அர்ச்சித்த வேடனுக்கு கூட சிவபெருமான் அருள் புரிந்ததாக புராணங்கள் கூறுகிறது. அப்படியிருக்க பிரதோஷ நாளை தவறவிடாமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.
☘️
சனி பகவானுடைய பாதிப்புகள் குறையவும், சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் தீரவும் சனிக்கிழமையில் வரும் சனிப் பிரதோஷத்தன்று சிவபெருமான் ஆலயங்களுக்கு சென்று அங்குள்ள நந்தி பகவானையும், சிவபெருமானையும் தரிசித்து வழிபட்டு வர வேண்டும்.

அங்கு சிறப்பான அபிஷேகங்கள் நடைபெறும். அபிஷேகங்களில் கலந்து கொண்டு உங்களால் முடிந்த பால், தயிர், பன்னீர், sசந்தனம், இளநீர் போன்ற ஏதாவது ஒரு அபிஷேக பொருளை வாங்கிக் கொடுங்கள். இதனால் நிச்சயம் உங்கள் மனக் கவலைகள் அகன்று நிம்மதி பிறக்கும்.
☘️
சிவாலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த சனி பிரதோஷ நாள் அன்று முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதமிருந்து சிவ மந்திரம், சிவ ஸ்தோத்திரங்களையும் உச்சரிக்க வேண்டும்.

வீட்டில் வில்வ இலை கொண்டு அர்ச்சித்து விளக்கேற்றி, நெற்றியில் திருநீறு இட்டுக் கொள்ள வேண்டும். உத்ராட்சை அணிந்தவர்கள் mகட்டாயம் சனிப் பிரதோஷ விரதம் இருந்தால் நிறையவே நன்மைகளை பெறலாம்.
☘️
இறை பக்தி மேலிடவும், நம் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியவும் சனி பிரதோஷத்தன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு விளக்கு ஏற்றும் எண்ணெய் ஆவது வாங்கிக் கொள்ளுங்கள்.

உங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றாலும் சனி பிரதோஷ நாளன்று, ‘ஓம் நம சிவாய’ என்னும் இந்த பஞ்சாட்சர மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் கூட போதும் அளப்பரிய நன்மைகளை பெறலாம்.

Previous Post

மஹா பெரியவா அனுபவங்கள். 

Next Post

நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி

Next Post
நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி

நந்திதேவர் அஷ்டோத்திர சத நாமாவளி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »