• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பொன்னியின் செல்வன்

siddharbhoomi by siddharbhoomi
April 28, 2023
in கோயில்கள்
0
பொன்னியின் செல்வன்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலில் மந்தாகினி தேவி, ஏறிக் குதித்து உயிர் துறக்கப் பயன்பட்ட சோழர் கால கலங்கரை விளக்கம் இப்போது எந்த நிலையில் இருக்கிறது? பூங்குழலி அடிக்கடி செல்லும் குழகர் கோவிலின் நிலை என்ன?

இந்தக் கலங்கரை விளக்கம் முதலாம் பராந்தகச் சோழனால் (கி.பி. 907-953) கட்டப்பட்டதாக பலரும் கருதினாலும், அதற்கு முன்பே இது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

“அதில் உள்ள செங்கல் கற்கள், கட்டப்பட்ட முறை ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், அது பல்லவர் காலத்தைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம்” என்கிறார் இந்தியத் தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பு தொல்லியலாளரான டி. சத்தியமூர்த்தி.

‘பொன்னியின் செல்வன்’ நாவலை எழுதுவதற்கு முன்பாக கல்கி இந்த இடத்தை வந்து பார்த்தபோது, அந்தக் கலங்கரை விளக்கத்தின் மூன்றில் இரண்டு பகுதி பாழடைந்த நிலையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

“அதன் பெரும் பகுதி எஞ்சியிருந்தது ஆவணங்களில் பதிவாகியுள்ளது” என்கிறார் டி. சத்தியமூர்த்தி. 1960களில் வீசிய புயலில் முற்றிலுமாக அந்தக் கலங்கரை விளக்கம் அழிந்துபோய், அடிப்பகுதி மட்டும் எஞ்சியுள்ளது.

குழகர் கோவிலைப் பொறுத்தவரை, 1,200 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரமூர்த்தி நாயனார் பாடியதைப் போல “கொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர், அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே. (இந்தக் கோடிக்கு வந்து பயங்கரக் காட்டிலே தனியே கோயில் கொண்டிருப்பதேன்? இக்கொடியேனுடைய கண்கள் இந்தக் காட்சியையும் காண நேர்ந்ததே!)”.

குழகர் இப்போதும் தனிமையில்தான் இருக்கிறார்.

 

Previous Post

ஆன்ம நந்தியின் சிலை

Next Post

ஸ்ரீமத் ராமானுஜரது திருநாம வைபவங்கள்.

Next Post
ஸ்ரீமத் ராமானுஜரது திருநாம வைபவங்கள்.

ஸ்ரீமத் ராமானுஜரது திருநாம வைபவங்கள்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »