உங்களுக்கு வெளிச்சமாக இருக்கும்
நீங்கள் வழிபடும் இறைவன் உங்களுக்கு வெளிச்சமாக இருக்கும் வரை, உங்களை இருள் சூழாது தைரியமாக இருங்கள்.
நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் இறைவன் செயல். நடக்கப்போவதும் அவன் அருளால்தான்.
ஏன் வீணான குழப்பம் ? நடந்ததைப் பற்றி வருத்தமும் வேண்டாம். நடக்கப்போவதைப் பற்றி கவலையும்
வேண்டாம். “செலுத்தும் வழிக்கே செல்”.
– ரமண மகரிஷி.
மனதில் கவலையை சுமக்காதீர்கள். அதை விட்டொழித்து கடவுளை சுமந்தால் உங்கள் கவலை பறந்து போகும்.
நீங்கள் வழிபடும் இறைவன் உங்களுக்கு வெளிச்சமாக இருக்கும் வரை, உங்களை இருள் சூழாது தைரியமாக இருங்கள்.