• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

ராகு கேது தோஷத்தை சரி செய்ய பரிகாரம்

siddharbhoomi by siddharbhoomi
November 3, 2023
in ஆன்மிகம்
0
ராகு கேது தோஷத்தை சரி செய்ய பரிகாரம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ராகு கேது தோஷத்தை சரி செய்ய பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் நவகிரகங்களுக்கு செய்ய வேண்டும். அதற்கு முதலில் இரண்டு ரவிக்கை துணிகளை வாங்க வேண்டும். ஒன்று வான நிறத்தில் உள்ள நீல நிற துண்டு. அடுத்தது பல வண்ணங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு துண்டு. இத்துடன் கருப்பு உளுந்து, கொள்ளும் வாங்கி கொள்ளுங்கள்.

இதை நவகிரக ஆலயத்திற்கு கொண்டு சென்று அர்ச்சகர் இடம் கொடுத்து இந்த கொள்ளு கருப்பு உளுந்து ரவிக்கை துணிகளை வைத்து உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்லுங்கள். இப்படி செய்யும் போது உங்களுக்கு இந்த தோஷத்தின் தாக்கமானது பெருமளவு குறைய வாய்ப்புகள் ஏற்படும். இந்த அர்ச்சனை முடிந்த பிறகு நவகிரகத்தை ஒன்பது முறை முடிந்தால் 108 முறை சுற்றலாம்.

இதை செய்ய முடியாதவர்களுக்கும் இன்னொரு எளிமையான பரிகார முறை உள்ளது. அதற்கு அரச மரத்தடி கோவில்களில் இரண்டு நாக சிலைகள் வைத்திருப்பார்கள். இவற்றிற்கு யார் வேண்டுமானாலும் அபிஷேகம் செய்யலாம். அங்கு சென்று முதலில் பால் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். அதன் பிறகு மஞ்சளை நன்றாக குழைத்து இந்த நாகங்களின் வால் பகுதியில் தலை பகுதிக்கு பொட்டு வைத்துக் கொண்டு வர வேண்டும்.

இந்த பொட்டு வைக்கும் போது உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த ஒரு பரிகாரத்தையும், வேண்டுதலையும் நம்பிக்கையுன் மனதார வழிபடும் போது அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும். இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ராகு கேது பெயர்ச்சியின் பாதகத்தை சரி செய்து கொள்ள எளிமையான இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

#rahuketudosha #Siddharbhoomi #AstrologyTips #VedicAstrology #KarmicHealing #DoshaRemedies #HinduAstrology #SpiritualGuidance #AstrologicalSolutions #DivineHealing #PlanetaryInfluence #VastuShastra #YogaandMeditation #HolisticWellness #PositiveEnergy #MentalClarity #ChakraBalancing #MindfulnessPractice #SelfRealization #InnerPeace #AncientWisdom

Previous Post

திருமணம் விரைவில் கைகூட வைக்கும் தட்சணாமூர்த்தி சங்கு

Next Post

தீபாவளி அன்று உடன் பிறப்புகளுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்

Next Post
தீபாவளி அன்று உடன் பிறப்புகளுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்

தீபாவளி அன்று உடன் பிறப்புகளுக்கு வாங்கித் தர வேண்டிய பொருள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

பண்பொழி அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்..!!

பண்பொழி அருள்மிகு ஸ்ரீ திருமலைக்குமாரசுவாமி கோவில்..!!

March 13, 2026
புத்திசாலி சிறுவனும் கோவில் மர்மமும்

புத்திசாலி சிறுவனும் கோவில் மர்மமும்

March 12, 2026
‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »