• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

தேவாரம்

siddharbhoomi by siddharbhoomi
March 6, 2024
in ஆன்மிகம்
0
தேவாரம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

தேவாரம்♻

காதல்ஆகிக் கசிந்து,
கண்ணீா் மல்கி,

ஓதுவாா் தமை நன்னெறிக்கு உய்ப்பது ;

வேதம் நான்கினும்
மெய்பொருள் ஆவது ;

நாதன் நாமம் நமச்சிவாயவே.

☸சம்பந்தா்☸

சொல்துணை, வேதியன்,
சோதி, வானவன்.

பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,

கல்துணைப் பூட்டி ஓா்கடலில் பாய்ச்சினும்,

நல்துணை ஆவது நமச்சிவாயவே.

☸அப்பா்☸

மற்றுப்பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் ;

பெற்றலும் பிறந்தேன் ; இனிப் பிறவாத் தன்மை வந்து எய்தினேன் ;

கற்றவா் தொழுது ஏத்தும்
சீா்க்கறையூாில் பாண்டிக்
கொடுமுடி

நற்றவா, உனை நான்
மறக்கினும், சொல்லும் நா
நமச்சிவாயவே.

☸சுந்தரா்☸

✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴️

♻2,திருவாசகம்♻

நானேயோ தவம் செய்தன்?
‘சிவாயநம’ எனப்பெற்றேன்

தேனாய், இன் அமுதமும்
ஆய்த்தித்திக்கும்
சிவபெருமான்

தானேவந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்,

ஊன் ஆரும் உயிா் வாழ்க்கை ஒறுத்து, அன்றே வெறுத்திடவே.

☸மணிவாசகா்☸

✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳️

♻3,திருவிசைப்பா♻

அற்புதத் தெய்வம் இதனின் மற்று உண்டே ?

அன்பொடு தன்னை
அஞ்செழுத்தின்

சொற்பதத்துள் வைத்து,
உள்ளம் அள்ளுறும்

தொண்டருக்கு எண்திசைக்
கனகம்.

பற்பதக் குவையும், பைம்பொன் மாளிகையும்,

பவள வாய் அவா் பணை
முலையும்,

கற்பகப் பொழிலும், முழுதும் ஆம், கங்கை

கொண்ட சோளேச் சரத்தானே.

☸கருவூா்த்தேவா்☸

✴️✳✴✳✴✳✴✳✴✳✴✳✴

♻4,திருப்பல்லாண்டு♻

மிண்டு மனத்தவா் போமின்கள் ; மெய் அடியாா்கள்

விரைந்து வம்மின் ;

கொண்டும் கொடுத்தும்
குடிகுடி ஈசற்கு

ஆட்செய்மின் குழாம்ணஅ புகுந்து

அண்டம்கடந்த பொருள்,
அளவு இல்லதோா்

ஆனந்தப் வெள்ளப் பொருள்,

பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே

பல்லாண்டு கூறுதுமே.

☸சேந்தனாா்☸

✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳️

♻5,பொியபுராணம்♻

இருவினைப் பாசம் முமலக்கல் ஆா்த்தலின்,

வருபவக் கடலில் வீழ்மாக்கள் ஏறிட,

அருளும் மெய் அஞ்செழுத்து அரசை, இக்கடல்

ஒரு கல் மேல் ஏற்றிடல்,
உரைக்க வேண்டுமோ ?

☸சேக்கிழாா்☸

✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴️

🌼🍃சித்தம் சிவமயம்🍃🌼

💠திருமுறை அறிவோம் வாழ்வில் திருப்பத்தைக் காண்போம்..!

🌼☘️சிவத்தை உணா்ந்து சிவத்துடன் வாழ்க☘️🌼

Previous Post

மார்ச் 08 அன்று மகா சிவராத்திரி என்னென்ன பலன்கள்.?

Next Post

முன்னேற்றம் என்பது காலத்தைக் குறிக்கிறது, இல்லையா?

Next Post
முன்னேற்றம் என்பது காலத்தைக் குறிக்கிறது, இல்லையா?

முன்னேற்றம் என்பது காலத்தைக் குறிக்கிறது, இல்லையா?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »