நாயன்மார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தலமாகச் சென்று தேவாரம் பாடியுள்ளார்கள்.
இது, தேவாரம் பாடல் பெற்ற தலம் ஆகும்.
அதே நாயன்மார்கள், ஒரு தலத்திற்குச் சென்று தேவாரம் பாடும்போது, அருகிலோ, அருகாமையிலோ இருக்கும் தலத்தைப்பற்றி, (செல்லாத தலத்தைப் பற்றி, சென்றிருக்கும் தலத்தில் இருந்தவாறே) பாடி குறிப்பிட்டிருக்கும் தலம் வைப்புத் தலம் ஆகும்.











