• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.

siddharbhoomi by siddharbhoomi
March 29, 2025
in ஆன்மிகம்
0
பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்

0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.  

ஐந்து_அதிசயங்களை தன்னுள் தாங்கிய ஆயிரமாண்டு ஆலயம்”

கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “மேலச்சிதம்பரம்” என்று அழைக்கப்படும்

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம்.

இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

இங்கு ஐந்து_அதிசயங்கள் இன்றும் தொடர்கிறது.

🌹இறவாத_பனை”

🌹பிறவாத_புளி,”

🌹புழுக்காத_சாணம்,”

🌹எலும்பு_கல்லாவது,”

🌹வலதுகாது_மேல்நோக்கிய நிலையில் மரணிப்பது.” இதுதான் அந்த ஐந்து அதிசயங்கள்….!!”

🌹இறவாத_பனை…!!

பல ஆண்டுகாலமாக என்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் இன்றும்

நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.

இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்.

🌹பிறவாத_புளி…!!

இங்குள்ள புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம். விதைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் முயற்சி செய்தும் முடியவில்லை.

🌹புழுக்காத_சாணம்…!!

இந்த ஆலயம் அமைந்துள்ள “பேரூர்”

எல்லைக்குட்பட்ட‍ பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின்”சாணம் எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள்

உண்டாவதே இல்லையாம்….

🌹எலும்புகள்_கல்லாவது…!!

“மனித எலும்புகள்” கல்லாவது.

இந்த எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் இறந்த மனித உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை

இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்கள்.

ஆற்றில் விடப்படுகிற”எலும்புகள்” சிறிது காலத்திற்குள்”கற்களாக உருமாறி” கண்டெடுக்க‍ப்படுகிறதாம்.

🌹ஐந்தாவதாக “பேரூரில்” மரணமடையும் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் இறக்கும் தருவாயில் தமது “வலது காதை” மேல் நோக்கி வைத்த‍படி மரணமடையும் அதிசயத்தை இன்றும்  நடத்திக் கொண்டிருக்கிறார் பிறவா வரமளிக்கும் “பட்டீஸ்வரர்”….!!✍🏼🌹

நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏

எங்கும்  நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .🌹

சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.

Previous Post

இறைவன் கவனித்துக் கொண்டே இருக்கின்றான்

Next Post

“அருள்மொழி.. அருள்மொழி” – ஆயி அம்மாள்.

Next Post
“அருள்மொழி.. அருள்மொழி” – ஆயி அம்மாள்.

“அருள்மொழி.. அருள்மொழி” - ஆயி அம்மாள்.

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

கேளுங்கள் தரப்படும் – AI தொழில்நுட்ப ரகசியம்!

February 22, 2026
மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

மாசி கிருஷ்ண பக்ஷ அமாவாசை

February 21, 2026
லிங்கோத்பவர்

லிங்கோத்பவர்

February 20, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »