ஒரு அற்புத Message
ஆங்கில பக்கத்திலிருந்து.
கடைசி காலத்தில் இருக்கும்
வயதானவர்களை அவர்கள்
இறக்கும் வரை ஒரு நர்ஸ்
அவர்கள் கூடவே இருந்தார்.
அதுதான் அவருடைய Profession.
சாகும்போது, “உங்களுக்கு ஏதாவது regret (மனவருத்தம்) இருக்கா?”னு எல்லோரிடமும் கேட்டு அதை ஒரு புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்.
பல பேர் சொன்ன பதில்கள்
Mostly இது தான்:
1)எனக்கு பிடிச்ச மாதிரி வாழாம, அடுத்தவங்க எதிர்ப்பார்க்கிற மாதிரி வாழ்ந்துட்டேன்.
2)நான் வேலை வேலைனு ரொம்ப
ஓடியிருக்கக் கூடாது.
3)நான் நினைச்சதை சொல்றதுக்கு தைரியம் இருந்திருக்கணும்.
4)என் நண்பர்களோட டச்ல இருந்திருக்கணும்.
5)நான் சந்தோஷமா இருந்துருக்க
நானே அனுமதிச்சுருக்கணும்.
பயங்கரமா யோசிக்க வைத்த பதிவு.
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
இதுவரை வாழ்ந்த வாழ்க்கை, இப்போது வாழும் வாழ்க்கையையும் அலசி ஆராய்ந்து,
இனி வாழப்போகும் வாழ்க்கை எப்படி இருந்தால் நமக்கும் மற்றவர்களுக்கும் உபயோகமாக இருக்கும் என்று
ஒரு Blue print போடுவது உத்தமம்.










