நாம் நம் இஷ்ட தெய்வம் வழிபாட்டுக்கு பூக்களை பயன்படுத்த வேண்டும்.
அர்சனை பூக்களின் பலன்கள் ;
அல்லிப்பூ – செல்வம் பெருகும்
பூவரசம்பூ – உடல் நலம் பெருகும்
வாடமல்லி– மரணபயம் நீங்கும்
மல்லிகை – குடும்ப அமைதி
காசாம்பூ – நன்மைகள்
அரளிப்பூ – கடன்கள் நீங்கும்
அலரிப்பூ – இன்பமான வாழ்க்கை
ஆவாரம் பூ -நினைவாற்றல் பெருகும்
கொடிரோஜா – குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ – நினைத்தது நடக்கும்
மருக்கொழுந்து – குலதெய்வம் அருள்
சம்பங்கி – இடமாற்றம் கிடைக்கும்
செம்பருத்தி பூ – நோயற்ற வாழ்வு
நந்தியாவட்டை – குழந்தை குறை நீங்கும்
சங்குப்பூ (வெள்ளை) – சிவப்பூஜைக்கு சிறந்தது
சங்குப்பூ (நீலம்) – விஷ்ணு பூஜைக்கு சிறந்தது
மனோரஞ்சிதம் – குடும்ப ஒற்றுமை, தேவ ஆகர்ணம்
தாமரைப்பூ – செல்வம் பெருகும் அறிவு வளர்ச்சி பெறும்
நாகலிங்கப்பூ – லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்
முல்லை பூ – தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
பட்டிப்பூ (நித்திய கல்யாணி பூ) – முன்னேற்றம் பெருகும்
தங்க அரளி (மஞ்சள் பூ) – குருவின் அருள் , பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும் , கிரக பீடை நீங்கும்
திருமாலுக்கு – பவளமல்லி , மரிக்கொழுந்து துளசி
சிவன் – வில்வம் செவ்வரளி
முருகன் – முல்லை, செவ்வந்தி, ரோஜா
அம்பாளுக்கு – வெள்ளை நிறப்பூக்கள் பூசைக்கு சிறப்பானவை.
பவள மல்லி – இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.
அரச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.











