பௌர்ணமி தோறும் சென்னையில் நடைபெறும் கிரிவலம்.
சென்னை சிதலப்பாக்கம் அரசன்கழனியில் அமர்ந்து
அருள்புரியும் பெரியநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர்
திருக்கோவிலில் துவங்கி ஒளதட சித்தர்மலையை சுற்றி கிரிவலம் நடைபெற்று,
இறுதியில் திருக்கோவிலில் நிறைவு பெறுகிறது.
எனவே பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு
சிவன் அருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180











