எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்..!
சராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகதபாலகம்
சரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹிமே விபுலாம் ச்ரியம் !
பொருள் ;
சரவணப் பொய்கையில்
பிறந்தவரும், ஸ்கந்தனும்,
தன்னை சரணமடைந்தவர்களை
காப்பவருமான, தங்களை சரணடையும்
எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்..!











