• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

சக்தி வாய்ந்த வார்த்தைகள்.

siddharbhoomi by siddharbhoomi
October 5, 2019
in ஆன்மிகம்
0
சக்தி வாய்ந்த வார்த்தைகள்.
1
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

ஒரு சொல், சிறு சொல், குரு சொல்;

குரு மகான்கள் தங்கள் உணர்வாளர்களை, மக்களின் மனதில் மகிழ்ச்சியை, தன்னம்பிக்கை மை ஊட்ட சிறு சொற்கள் மூலம் வாழ்த்துக்கள் தெரிவிப்பார்கள்.

தங்கள் இயக்கத்தின் முக்கிய வார்த்தைகளாக மக்கள் மனதில் ஊடுற வைப்பர்.

நான் யார் என்பதை அறிய அரும்பாடுபட்டு, பல்வேறு இடங்களுக்கு சென்று, முனிவர்கள், ஞானிகளைச் சந்தித்து கண்டறிந்தார் ஒருவர்.

அந்நாளில் குண்டலினி உபதேசம் செய்ய வெகு சிலரே இருந்தனர். இறுதியில் அவ்வுபதேசம் பெற்ற பின்னர் அவர் பெற்ற பேரின்பத்தை, ஞானத்தை அனைவருக்கும் வழங்க எண்ணினார்.

பலரது எதிர்ப்புகளையும் மீறி , குண்டலினி உபதேசத்தை , ஞானத்தை வாரி வழங்கினார்.எனவே அவர் ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் என அழைக்கப்பட்டார்.

” சந்தோஷம்”

” உன்னை நம்பு”

” நடந்ததெல்லாம் நன்மைக்கே” என்பன அவரது சக்தி வாய்ந்த வார்த்தைகள்.

அவரது அன்பிற்கு உரிய சீடர்களில் முக்கியமானவர்கள், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி, உலக அமைதி தூதுவர், தவ ஞானி மகாமகரிஷி பரஞ்சோதியார் .

” வாழ்க வையகம், வாழ்க வளமுடன்” எனும் மிக அற்புதமான சக்தி மிக்க வார்த்தைகளை அருட்தந்தை அவர்கள் அறிமுகம் செய்தார். உலகம் முழுவதும் அவை பரவி அன்பையும், சமாதானத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

உலக சமாதான ஆலயம் அமைந்தவர் ஞான வள்ளல். மகாமகரிஷி பரஞ்சோதியார் அவரது வழியில் அமைதியை, சந்தோஷத்தை பரப்பி வருகிறார்.

உலக சமுதாய சேவா சங்கம் மூலம் அருட் தந்தை ஆற்றிய பணிகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

வாழ்க வளமுடன். சந்தோஷம்.

Previous Post

நவராத்திரி நாமாவளி

Next Post

உணர்ந்து கொள்ளலாம்

Next Post
உணர்ந்து கொள்ளலாம்

உணர்ந்து கொள்ளலாம்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »