நான் வெறுக்கிற விஷயங்கள் ஏழு – ஶ்ரீ சாயி
நான் வெறுக்கிற விஷயங்கள் ஏழு.
1. தாழ்மையில்லாமல் கர்வத்தோடு பார்க்கிற கண்கள்.
2. பொய்யை மெய்போல் பேசுகின்ற புரட்டு வாயுள்ள நாக்கு.
3. குற்றம் இல்லாதவர்களை ஏமாற்றிப் பிழைக்கிற கைகள்,
4. கெட்டவற்றை சிந்திக்கின்ற இதயம்,
5. என்னை மதிக்காமல் தன் வழியே போகின்ற கால்கள்,
6. அபத்தமாக பிறரைப் பற்றி பொய் பேசுதல்,
7. ஒருவரை பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுதல் ஆகியவை.
இவை உங்களிடம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
நான் விரும்புகிற விஷயமோ ஒன்றே ஒன்று. என் மீது பூரணமான பக்தி. இந்த பக்தியிருந்தால் என் மீது நம்பிக்கை வரும், பொறுமை வரும். அனைத்தையும் சகிக்கலாம் என்ற எண்ணம் வரும். எல்லாம் பாபா அனுமதிப்பது என்ற அறிவு வரும். பிறகு அனைத்தும் நன்மையாக முடியும். – ஶ்ரீ சாயி தரிசனம்.











