எப்போதும் திறந்தே இருக்கும்..!
நல்ல எண்ணம் கொண்டு வாழ்க்கைக்கான முடிவுகளை,
தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால்,
முன்னேற்றத்திற்கான வாசல் கதவுகள்,
எப்போதும் திறந்தே இருக்கும்,
ஆனாலும்
நீ நடக்கும் போது இடறி விழலாம்,
ஓடும் போது காயங்கள் ஏற்படலாம்,
ஆனாலும்,
எழுந்து ஓடு,
உன் காலில் படிந்த தூசியைப்போல் உனது அவமானங்களை விட்டு,
வாழ பழகு…!!!
வெற்றிக்கான பாதையை நீ நிச்சயம் கிடக்கப் பெறுவாய்..!
இது நிச்சயம் உறுதி.
வாழ்வது ஒரு முறை,











