தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வடதிசை இந்து நாடார்கள் தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சங்கம் மற்றும் தென் பாகம் காவல் நிலையம் இணைந்து,

கொரானா தடுப்பு மூலிகை கசாயம் கபசுரகுடிநீர் ,முகக்கவசம் ,வருமை கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 250 நபர்களுக்கு அரிசிபை சத்யாநகர் ,பாலம் பகுதியில் குடியிருந்து வரும் மக்களுக்கு

காமராஜ் கல்லூரி தலைவர் திரு வெ. இளங்கோ அவர்கள் ஆலோசனையின் பேரில் கல்லூரி செயலாளர் திரு ராஜேந்திரன் அவர்கள் ,கல்லூரி உதவி தலைவர் திரு முத்துசெல்வம் அவர்கள்,

கல்லூரி முதல்வர் திரு நாகராஜன் அவர்கள் , கல்லூரி வழக்கறிஞர் திரு கண்ணன் அவர்கள் ,கல்லூரி நிர்வாகிகள் திரு சோமு, திரு நடராஜன், திரு ராதா, திரு காமராஜ், திரு மகேந்திரன், திரு நாகராஜன், திரு ராமச்சந்திரன், திரு தேன்ராஜ், திரு ஆனந்தராஜ், திரு வன்னியராஜ்

வடதிசை இந்து நாடார் கள் தூத்துக்குடி மகமை தர்ம காரப்பேட்டை பரிபாலன சபையின் செயலாளர் திரு பா.விநாயகமூர்த்தி நேரில் சென்று வழங்கினார்கள் நிகழ்ச்சி யை

மாநகர காவல்துறை உதவி கண்காணிப்பாளர் திரு கணேஸ் அவர்கள் தலைமையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு கிருஸ்ண குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
728 Flights all over the world. Eurobookings.net
நிகழ்ச்சியில் மத்திய பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு ராஜாமணி அவர்கள் முன்னிலையில் தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் கலந்து,
சமூக இடைவெளியோடு நடைபெற்றது.












